02 மே 2011

அட்டகாசமான ஐந்து தமிழ் வலை தளங்கள்!

இந்த பதிவில் அனைவரையும் கவரும் வகையில் விளங்கும் ஐந்து தமிழ் வலை தளங்களை  பகிர்கின்றேன் .
         

1.முதலில்சாப்பாடு. நீங்கள் காணப்போகும் இத்தளத்தில் எண்ணற்ற சமையல் குறிப்புகளை சிறந்த சமையல் நிபுணர்களை கொண்டு வழங்கியிருக்கிறார்கள் .சைவம் ,அசைவம் ,டயட் என அனைத்து பிரிவுகளும் உள்ளன .இவை அனைத்தையும் ருசித்து மகிழ இங்கே சுட்டுங்கள்
        
  
2 .அடுத்தபடியாக அனைத்து துறை சார்ந்த கட்டுரைகளை உள்ளடக்கிய தளம் .மேலும் பல்வேறு விஷயங்கள் இங்குள்ளன .திரை நாயகர்கள் ,நாயகிகள் படங்கள் நல்ல தரத்தில் பார்த்து மகிழ இங்கே சுட்டவும் .
       
3.அடுத்தபடியாக ஒரு மிகச்சிறந்த செய்தி பகிர்வுத்தளம் .இந்த தளத்திற்கு சென்றால் செய்தி தாள்களுக்கான இணைய தளங்களை தேடி அலையவேண்டியது இல்லை .அனைத்து பத்திரிகைகளுக்குமான இணையதள இணைப்பு இத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது .இதற்கு  இங்கே சுட்டவும் .
     
4.அடுத்து தமிழ் நாவல் பிரியர்களுக்கு ஓர் பயனுள்ள வலைப்பூ .தமிழில் பிரபலமான அத்தனை நாவல்களையும் இங்கே பதிவிறக்கம் செய்ய முடியும் .மேலும் பல்வேறு பயனுள்ள தகவல்கள் உள்ளன .வலைபூவிற்கு செல்ல இங்கே  சுட்டவும் .
  
5.அடுத்து  செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஒரு சிறந்த தளம் இங்கே.

9 கருத்துகள்:

பாட்டு ரசிகன் சொன்னது…

வலைச்சரம் போன்று உள்ளது....

தொடருங்கள்..

கூடல் பாலா சொன்னது…

நிறையபேர் கமென்ட் மட்டும்தான் கொடுப்பாங்க .கமெண்ட்டுல பாட்டையும் கலந்து கொடுத்தத பாட்டு ரசிகருக்கு நன்றி !

Unknown சொன்னது…

பஞ்ச பூதம் போலவே-கூடல்
பாலா நீங்கள் சாலவே
நெஞ்சம் மகிழ தாருங்கள்-நீர்
நிறைய நிறைய கூறுங்கள்

புலவர் சா இராமாநுசம்
சென்னை 24

கூடல் பாலா சொன்னது…

புலவரின் வாழ்த்துக்கு நன்றி !

பெயரில்லா சொன்னது…

please add my blog also.

www.suthanthira-menporul.com

Jaleela Kamal சொன்னது…

ரொம்ப நலல் இருக்கு

திவ்யா சொன்னது…

entha thalathinaiyum parvaijidungal www.puthiyaulakam.com

Santhosh சொன்னது…

கருத்துக்கள் அனைத்தும் கலக்கல்
கண்கள் அகலாத கிறுக்கல்
இடைவிடாமல் தொடர வாழ்த்துக்கள்
இவை அனைத்தும் பாலாவின் விளக்கங்கள்

பாலாவின் கருத்து ரசிகன்
சந்தோஷ்
கண்ணினி எழுத்தாளர் மற்றும் தமிழன்

joseph jeyabal சொன்னது…

பாலா அவர்களின் இந்த வலைப்பதிவு ஐவகை நிலங்களிலும் நம்மை தகவமைத்துக்கொள்ளக்கூடிய அனைத்து விதமான தளங்களின் தொகுப்பு. மிகவும் அருமை.. நன்றி..