28 மே 2011

தமிழ் பாடல்களை தரமாக கேட்டு மகிழ இணைய தளம் !

        இசைக்கு மயங்காதவர் யார்தான் இருக்க முடியும் .இசையை கேட்டு மகிழ எத்தனையோ வழி முறைகளை உள்ளன .இசை  பல்வேறு பரிணாமங்களை கண்டு இன்று இணைய தளம் மூலமாகவும் மக்களை மகிழ்வித்து வருகிறது.


     தமிழ் பாடல்களை கேட்டு மகிழவும் தரவிறக்கவும் எத்தனையோ இணைய தளங்கள் உள்ளன .இப்போது நான் பகிரப்போகும் தளம் மிகச்சிறந்த இசை வலை தளங்களில் ஒன்று எனலாம் .
       இதிலுள்ள சிறப்புகளை சொல்லவேண்டுமானால் பாடல்களின் எண்ணிக்கை மற்றும் பாடல்களின் தரம் .எல்லாவற்றையும் விட சிறப்பம்சம் இங்கே பாடல்களை வகைப்டுத்தியிருப்பது .
       ராக தேவன் இசையமைத்துள்ள 800 க்கும் அதிகமான திரைபடங்களிலுள்ள பாடல்களை இங்கு கேட்டு மகிழலாம் .REAL PLAYER வைத்திருப்பவர்கள் இதை தரவிறக்கம் செய்ய முடியும் .
     இசையருவியில் குளிக்க இங்கே சுட்டுங்கள் .மேலும் இதே இணைய தளத்தின் இன்னொரு பிரிவு பக்தி பாடல்களை பகிர்கின்றது .பக்தி மழையில் நனைய விரும்புவோர் இங்கே சுட்டவும் .
     
      இது போல தமிழ் கிறிஸ்தவ பாடல்களை கேட்டு மகிழவும் தரவிறக்கவும் ஓர் அருமையான தளம் உள்ளது .எண்ணற்ற பாடல்களை கொண்ட அந்த தளத்திற்கு செல்ல இங்கே சுட்டவும் .பதிவு பிடித்திருந்தால் கருத்தும் வாக்கும்  அளிக்கலாம் .

5 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மிகவும் பயனுள்ள பதிவு பாலா நன்றி...!!

ஷர்புதீன் சொன்னது…

really its very usefull for me.,
i am great fan of all kind of music ( except rock music)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

very useful post bala! i like it

கிராமத்து காக்கை சொன்னது…

சிறந்த பாடல் தொகுப்பை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே

பெயரில்லா சொன்னது…

சிறந்த பாடல் தொகுப்பை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே