17 மே 2011

SAFELY REMOVE USB டெஸ்க்டாப் ஷார்ட்கட் அமைக்கலாம் !

     வழக்கமாக நம் கணினியில் USB DEVICE களை இணைத்துவிட்டு அவற்றை அகற்ற TASK BAR ல் உள்ள SAFELY REMOVE USB MASS STORAGE DEVICE என்ற குறியீட்டை அழுத்தி அகற்றுவோம் . 

       DESKTOP ல் ஒரு SHORTCUT அமைப்பதன் மூலம்   சற்று எளிதாக இதே வேலையை  செய்யலாம் .

இதை அமைக்க DESK TOP ல் RIGHT CLICK செய்து  NEW----------SHORTCUT   தேர்வு செய்யவும் .

இப்போது வரும் பெட்டியில்  RunDll32.exe shell32.dll,Control_RunDLL hotplug.dll   ஐ PASTE செய்து NEXT அழுத்தவும் .

இனி உங்கள் SHORT CUT க்கு நீங்கள் விரும்பும் பெயரை TYPE செய்து FINISH அழுத்துங்கள் .

இப்போது இந்த SHORTCUT மூலம் உங்கள் USB DEVICE களை எளிதாக REMOVE செய்யலாம் .

                                             பதிவு பிடித்திருந்தால் வாக்களிக்கலாம் .

3 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

பயன்படும் தகவல்

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

வலைச்சரத்தில் இன்று..

மாற்றான் தோட்டத்தில் மனம் வீசும் மலர்கள்...

http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_17.html

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

உடனே செய்து விட்டேன்.மிக்க நன்றி!
தயவு செய்து சொல் சரி பார்ப்பு ஆப்ஷனை நீக்குங்கள்.
இது பின்னுட்டமிடுபவர்களுக்கு தேவை இல்லாத வேலை...