அழைப்பை ஏற்று வருகை புரிந்தவர்களை வரவேற்கிறேன் .
சமீப காலமாக
கூகுளின் 360 Degree Street Viewing மூலமாக உலகின் பல்வேறு நகரங்களையும் நேரில்
பார்க்கும் உணர்வுடன் பார்க்க முடிகிறது .அந்த வகையில் இப்போது
அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ
நகரத்திலுள்ள ஐந்து தெருக்களுக்கு தற்போது அழைத்துச் செல்லப் போகிறேன்
.
ஆர்வமுள்ளவர்கள் என்னுடன் வாருங்கள் .சுற்றிப் பார்க்க ஒவ்வொரு
தலைப்பையும் கிளிக்குங்கள் .
எப்படி நண்பர்களே அமெரிக்க தெருக்களுக்கு நேரில் சென்று வந்தது போல உணர்ந்தீர்களா .
டிஸ்கி : ஃபிளைட் பிடித்து அமெரிக்கா போகலாம் என்று எண்ணி பாஸ்போர்ட்டுடன் வந்து ஏமாந்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல .
47 கருத்துகள்:
அடடா...சன்பிரான்ஸிஸ்கோவிற்கா கூட்டிப் போறீங்க.
நானும் உங்க கூட வாரேன் பாஸ்.
பாஸ், உலவிலும், தமிழ் மணத்திலும் சீக்கிரம் இணையுங்க.
ஊரைச் சுற்றிப் பார்ப்பதில் இருக்கும் சுகம் வேறு எதிலும் இல்லை.
அதுவும் அமெரிக்காவா??
உடனே ரெடி
படங்கள் அருமை
Thanks 4 sharing..
Naanum vaaren
அண்ணாச்சி தமிழ் மணம் காத்திருந்தேன்,முடியலை.
இதோ மீண்டும் கொஞ்ச நேரம் கழிச்சு வாரேன்.
எனக்கு டிக்கெட் இல்லை என்பதை இங்கிலிஸ்ல slow internet connection என்று சொல்லிடுச்சு..
அப்புறமா சுத்தி பாக்குறேன்..
:) :) :)
பகிர்வுக்கு நன்றி நண்பா!
அப்ப ஒருக்கா சுத்தி பார்த்திட வேண்டியது தான் ))
அப்ப பாருங்களன் நான் தமிழ் மணதில இணைச்சு விட்டுட்டன்
உபயோகமான ரசிக்கச் செய்த பதிவுகளும் புகைப்படங்களும்.
பகிர்ந்தமைக்கு நன்றி.
//ஃபிளைட் பிடித்து அமெரிக்கா போகலாம் என்று எண்ணி பாஸ்போர்ட்டுடன் வந்து ஏமாந்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல .
//
அமெரிக்கா போகணும்னா பாஸ்போர்ட் எல்லாம் வேணுமா??? சொல்லவேயில்ல???
US SAI SUTHI PAKKA POROM
SAM FRANSISCO NOKKI THAANE POROM
PAKIRVUKKU ROMBA NANRI NANBAA
VOTELLAM POTTACCHU NAAN VAAREN ..
HE HE SING IN THE TUNE OF MADRAS SUTTHI PAAKKA POREN SONH HE HE
அமெரிக்காவை சுற்றி காண்பித்ததர்க்கு நன்றி .
அடுத்து என்ன ஊர் நண்பரே
பகிர்வுக்கு நன்றி
@நிரூபன் பொறுமை ...பொறுமை ...கூல் டவுன் ...
@மகேந்திரன் ஜோரா பாருங்க ...
@!* வேடந்தாங்கல் - கருன் *! Thank you too..
@Mahan.Thamesh வாங்க ...வாங்க ...
@Abdul Basith சரி ..சரி ...வசதியான நேரத்துல பாருங்க ...
@கந்தசாமி. \\\அப்ப பாருங்களன் நான் தமிழ் மணதில இணைச்சு விட்டுட்டன்\\\ அப்பாடா ...கொஞ்சம் ரிலாக்ஸ்
இருந்த இடத்தில் இருந்தே அமேரிக்காவை பார்க்களாமா.அட்டகாசம்,அற்புதம்,நண்பா
@இந்திரா நான் சரியாத்தான் பேசுறனா?
@ரியாஸ் அஹமது அட ..வைர முத்துவுக்கு நல்ல போட்டிதான் !
@M.R அடுத்த ஸ்ட்ரீட் வியூ கிடைக்கும்போது .....
@Kss.Rajh பாத்தீங்களா ...
மாப்ள உனக்கு என்ன ஒரு அறிவு...கொய்யால நான் என்னமோ சாப்பாடோட ப்ரீயா கூட்டிபோவன்னு வந்தா ஹிஹி!
மீண்டும் வந்திட்டேன்.
ஹி...ஹி....
தமிழ்மணம் ஏழாவது நானே... அமேரிக்கா.....பேரிக்கா..
பாஸ்போர்ட்டா,ரேசன் கார்டா ?
பாவம் அவரே கன்பியுஸ் ஆயிட்டாரு!!!
Lombard Street (crooked street) படத்தை விட்டு விட்டீர்களே..
நல்ல அனுபவம்.
தமிழ்வாசி பேரிக்காவை விட மாட்டேன்னு அடம் பிடிக்கிறாரு...
நல்ல பகிர்வு பாலா..அதன் இன்னொரு முகம் என் வலையில் பார்த்தீங்க தானே...
அமேரிக்காவை உக்காந்த எடத்திலேருந்தே சுத்திக்காமிச்சுங்க.... அலுப்பு தட்டவில்லை அருமையாக இருந்தது... நன்றி
வந்தேன் சென்றேன் !
நல்ல பகிர்வு நண்பா..,
அருமையாக இருந்தது..
நன்றி.., பாலா..
@விக்கியுலகம் எத்தனை பேரு கெளம்பிருக்கீங்க ?
@நிரூபன் மாப்ளைக்கிதான் எவ்ளோ பாசம் ....வாங்க
@தமிழ்வாசி - Prakash ஏழாவது ஓட்டு போட்ட பிரகாஷ் அண்ணனுக்கு ஓ....
@தமிழ்வாசி - Prakash ஏம்யா அமெரிக்கான்னா உமக்கு அம்புட்டு வெறுப்பா ?
@கோகுல் அவ்வ்வ்வ் ....
@bandhu அலர்ட்டா ரீக்காங்கபா .....இனிமே ரொம்ப சாக்கிரதையா இருக்கோணும் ....
@shanmugavel நன்றி
Nice fotos
@Reverie பார்த்தேன் பிரதர் ....நீங்க சொன்னது ரைட்டுதான்
@மாய உலகம் அப்படீன்னா லீவு போட வேண்டாம் ......
@ஹேமா நீங்க வந்தத பாக்கவே இல்ல ....
@ராஜா MVS நன்றி ..
ஊரைச் சுற்றிப் பார்ப்பதில் இருக்கும் சுகம் வேறு எதிலும் இல்லை.
அதுவும் அமெரிக்காவா??
உடனே ரெடி
படங்கள் அருமை
@koodal kannaஅமெரிக்காவை சுற்றி காண்பித்ததர்க்கு நன்றி .
அடுத்து என்ன ஊர் நண்பரே
பகிர்வுக்கு நன்றி
கருத்துரையிடுக