30 ஏப்ரல் 2011

உங்கள் கணினி எப்போதும் புதிதாகவே இயங்க

பொதுவாக கணிப்பொறி பயன்படுத்துவோர் அனைவருக்கும் நேரும் அனுபவம் வாங்கிய புதிதில் அல்லது FORMAT செய்த புதிதில் மிக வேகமாக இயங்கும் .ஆனால் நாளடைவில் வயோதிகனை போல் மெதுவாக இயங்கி நம்மை சோதிக்கும் .

சிலரது கணினி பூட் ஆவதற்குள் காலை சிற்றுண்டியை முடித்துவிடலாம்.சிலரது கணினி SHUT DOWN ஆவதற்கு மணிக்கணக்கில் நேரம் எடுத்துக்கொள்ளும் .இடையில் கணினியை RESTART செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதற்குள் தூக்கம் வந்துவிடும் .

இதுபோல இல்லாமல் நாம் கணினியை வாங்கியபொழுது என்ன வேகத்தில் இயங்கியதோ அதே வேகத்தில் தொடர்ந்து இயங்க ஒரு மென்பொருள் உள்ளது .

WIN ASO REGISTRY OPTIMIZER என்னும் மென்பொருளில் உங்கள் கணினியை வேகமாகவும் பிழையின்றியும் செயல்பட வைக்க பல்வேறு கருவிகள் உள்ளன .மிகவும் மெதுவாக இயங்கும் ஒரு பழைய கணினியில் இதை நிறுவினால் நிறைய வித்தியாசத்தை  உணரலாம் .

ஒண்ணே ஒண்ண சொல்ல மறந்துட்டேன் .இதோட TRIAL VERSION தான் இலவசமாக கிடைக்கிறது .FULL VERSION தேவை படுபவர்கள் அதற்குரிய வழிகளில் பெற்றுக்கொள்ளலாம் .

இந்த மென்பொருளை ஒரு முறை பயன்படுத்தியவர்கள் கண்டிப்பாக நிரந்தரமாக வைத்துக்கொள்வார்கள் .TRIAL VERSION டவுன்லோடு செய்ய இங்கேகிளிக் செய்யவும் .

9 கருத்துகள்:

Unknown சொன்னது…

பயன்னுள்ள தகவல் ஆனால் ரயல் வெர்சன்தான் பிரச்சனை.

Unknown சொன்னது…

வாக்குகளும் போட்டாச்சு ..
தொடருங்கள்.

கைத்தொலைபேசியால் ஆபத்தா ?
http://thagavalthulikal.blogspot.com/2011/04/blog-post_25.html

கூடல் பாலா சொன்னது…

oftware ன் பெயர் தெரிந்தால் அதனுடைய full version பெறுவது எப்படி இப்போதெல்லாம் பெரிய விஷயமே கிடையாது .எப்படி என்பது பெரும்பாலோனோருக்கு தெரிந்திருக்கும் .கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் மகா தேவன் அவர்களே ..

Unknown சொன்னது…

@koodal bala சொன்னது…//

ஐயோ இது கூடவா தெரியாம??

எல்லோராலும் முடியாதுதானே பாலா?

கூடல் பாலா சொன்னது…

நீங்கள் சொல்வது சரிதான் மகா தேவன் .

Hi Rajesh சொன்னது…

@koodal bala

Dear sir,
I buy the new Dell Laptop 15" inspiron ..
I am using the internet download manger but its trial version that trial version was expired. so i can't install again trial.
so please kindly send the full version for Internet download manager else if you possible to send any other that related download managers.
Please sir send me...

Hi Rajesh சொன்னது…

@koodal balaDear sir,

Jayadev Das சொன்னது…

Very useful information, Thanks.