22 ஏப்ரல் 2011

ஜப்பான் அணு உலை அரக்கனின் கொடூரம் :வீடியோஜப்பானில் சமீபத்தில் நிகழ்ந்த சுனாமி தாக்குதலால் புகுஷிமா அணு உலைகள் கடும் சேதமடைந்து கதிரியக்கத்தை வெளியிட ஆரம்பித்தது .அதை தொடர்ந்து அணு உலையை சுற்றி 30 கிலோமீட்டருக்குள் வசித்த மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர் .இதன் காரணமாக அப்பகுதியில் வளர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான கால் நடைகள் அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்பட்டன .கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டும் உணவுகிடைக்காமலும் அவை மடிந்து வரும் கோரமான காட்சி .இதை பார்த்தாவது அணு உலைக்கு ஆதரவுக்கரம் நீட்டுபவர்கள் திருந்துவார்களா ?

1 கருத்து:

கூடல் பாலா சொன்னது…

மிக்க நன்றி ஆனந்தி ..