08 செப்டம்பர் 2011

தமிழுணர்வாளர்களே ஒன்றிணைந்து வாருங்கள் !

அணு உலைகளின்  ஆபத்தை உணர்ந்து மக்கள் உயிருக்கு மதிப்பளிக்கும் நாடுகள் அனைத்தும் அணு உலைகளை மூடிவரும் நிலையில் இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் இடம் கொடுக்க முன் வராததால் தமிழ் நாட்டில் மக்கள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் தென் தமிழகத்தை அணு உலைக்களமாக மத்திய அரசு மாற்றி வருகிறது .


இதைத்  தடுக்க நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் 11-9-2011 அன்று முதல் பல்லாயிரக் கணக்கானோர் பங்கு பெறும் தமிழகத்தின் மிகப் பெரிய உண்ணாவிரதம் நடை பெறுகிறது .

தமிழுணர்வாளர்களே தமிழகத்தைக் காக்க ஒன்றிணைந்து வாருங்கள் .


இடிந்தகரையில் 20000  க்கும் மேற்பட்டோர்  அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடக்கிறது .

29 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

மக்கள் அணி திரள வேண்டும் என்றும் இந்த போராட்டம் வெற்றி பேற வேண்டும் என்றும் விரும்புகிறேன்..
வாழ்த்துகிறேன்...

சக்தி கல்வி மையம் சொன்னது…

போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்..

கூடல் பாலா சொன்னது…

@ # கவிதை வீதி # சௌந்தர் வாழ்த்துக்கு நன்றி !

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி அண்ணாச்சி !

SURYAJEEVA சொன்னது…

புறப்படட்டும் மக்கள் படை, புரட்சி ஓங்குக..

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

M.R சொன்னது…

தங்கள் கோரிக்கை வெற்றியடைய வாழ்த்துக்கள்

தமிழ் மணம் ஐந்து

நிகழ்வுகள் சொன்னது…

நல்ல முயற்சி பாஸ் ..

கூடல் பாலா சொன்னது…

@suryajeeva ஊக்கமளித்ததற்கு நன்றி !

கூடல் பாலா சொன்னது…

@நண்டு @நொரண்டு -ஈரோடு வாழ்த்துக்கு நன்றி ! நன்றி !

கூடல் பாலா சொன்னது…

@M.R வாழ்த்துக்கும் வாக்குக்கும் நன்றி !

கூடல் பாலா சொன்னது…

@நிகழ்வுகள் நன்றி மாப்ள !

Unknown சொன்னது…

போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் மாப்ள!

Mathuran சொன்னது…

போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

அன்பரே!

தலைபுக்கே ஓட்டளித்து விட்டே
உள்ளே வந்தேன் படித்தபின் மனம் துன்பப் பட்டது
இன்னொரு ஓட்டளிக்க வாய்பில்லையே என்று

புலவர் சா இராமாநுசம்

கூடல் பாலா சொன்னது…

@விக்கியுலகம் நன்றி மாம்ஸ் !

கூடல் பாலா சொன்னது…

@மதுரன் மிக்க நன்றி மாப்ள !

கூடல் பாலா சொன்னது…

@புலவர் சா இராமாநுசம் மிக்க நன்றி !நன்றி ஐயா !

கிராமத்து காக்கை சொன்னது…

உண்மையான போரட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

நிரூபன் சொன்னது…

வணக்கம் அண்ணாச்சி,
மக்கள் அனைவரும் தம் சுற்றுச் சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தினை உணர்ந்து நிச்சயமாக இந்த உண்ணாவிரத அறப் போராட்டத்திற்கு வருவார்கள் என்று நினைக்கிறேன்.

உங்களின் இப்போராட்டம் நல்ல முறையில் நடந்து வெற்றி பெற என் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

மகேந்திரன் சொன்னது…

வணக்கம் நண்பர் பாலா
நான் வரும் பதினான்காம் தேதி தான் தூத்துக்குடி வருகிறேன்.
இந்த மாபெரும் போராட்டத்தில் கலந்து கொள்ளமுடியவில்லையே என
மனசு தவிக்குது....

koodal kanna சொன்னது…

@மகேந்திரன்மக்கள் அணி திரள வேண்டும் என்றும் இந்த போராட்டம் வெற்றி பேற வேண்டும் என்றும் விரும்புகிறேன்..
வாழ்த்துகிறேன்...

koodal kanna சொன்னது…

தங்கள் போராட்டம் வெற்றியடையும் ...எங்களுடைய மனமார்ந்த நன்றி .........

Angel சொன்னது…

//இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் இடம் கொடுக்க முன் வராததால் தமிழ் நாட்டில்//

வெட்க கேடு தமிழர் உயிர் என்ன அவ்வளவு கேவலமாகி விட்டதா. உங்கள் போராட்டம் வெற்றியடைய வேண்டும் .வெற்றி அடையும் .

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

போராட்டம் வெற்றி பெற துணை நிற்போம் நண்பர்களே....

செங்கோவி சொன்னது…

போராட்டம் வெற்றி பெற ஆண்டவனைப் பிரார்த்திகிறேன்..நிச்சயம் நம் பக்க நியாயம் கேட்கப்படும் என்றே நம்புகிறேன்.

பெயரில்லா சொன்னது…

போராட்டம் வெற்றி பேற வாழ்த்துகிறேன்...

-சே.குமார்.
மனசு (http://vayalaan.blogspot.com)

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

ஒன்றிணைவோம் பாலா
ஒரே குரல் கொடுப்போம்!!

Unknown சொன்னது…

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்
வாழ்க பாரதம்
வாழ்க வளமுடன்