01 ஆகஸ்ட் 2011

புலிக் குட்டிக்கு புட்டிப்பால் கொடுக்கும் குரங்கு : அதிசய காணொளி

நன்றி : த டெலிகிராப் ,யு .கே .
தாய்லாந்து  நாட்டின் தலைநகர் பாங்காக்கிலிருந்து 30  கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த மிருக காட்சி சாலை .

இங்கு உலக மக்களை கவரும் ஒரு அதிசயம் நடக்கிறது .தாயைப் பிரிந்த புலிக்குட்டிகளுக்கு புட்டிப் பால் கொடுத்து வளர்க்கிறது டோடோ என்னும் சிம்பன்சி குரங்கு .

புலிக்குட்டிகள் பண்ணும் சேட்டைகளை எல்லாம்  பொறுத்துக்கொண்டு புலிக்குட்டிகளை கண்ணும் கருத்துமாக வளர்க்கிறது .இதர நேரங்களில் புலிக் குட்டிகளுடன் சேர்ந்து விளையாடி அவற்றுக்கு உற்சாகமூட்டுகிறது .

குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள்  கூட இது போல தங்கள் குழந்தைகளை பேணுவார்களா என்பது சந்தேகமே .

இன்னொருவரையும் பாராட்டியாக வேண்டும் .அவர்தான் இந்த குரங்குக்கு பயிற்சியளித்த  திருமதி சிரினாஜ்.

காணொளியை  கண்டு கருத்தைக் கூறுங்கள் .

25 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ரைட்டு...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தாயன்பு எல்லாவற்றையும் சாத்தியமாக்கும்

Unknown சொன்னது…

sooper boss!:-)

சக்தி கல்வி மையம் சொன்னது…

அருமை.. அரிய காணொளி..

koodal kanna சொன்னது…

தாயன்பு எல்லாவற்றையும் சாத்தியமாக்கும்.ஐந்து அறிவு உள்ள மிருங்களுக்கு இருக்கின்ற தாய்ப்பாசம் கூட ஆறு அறிவு உள்ள மனிதர்களுக்கு கிடையாது என்று நினைக்கிறேன் \

பெயரில்லா சொன்னது…

பார்க்கவே சிலிர்க்கிறது...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சூப்பர் மக்கா....!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தமிழ்மணம் ஏழாவது ஓட்டு ஹி ஹி அண்ணன்தேன்.....

Jayadev Das சொன்னது…

குரங்கு தன்னுடைய பாலைக் கொடுக்கிறதோ என்று தலைப்பைப் பார்த்தவுடன் நினைத்தேன், ஆனாலும் வீடியோ நன்றாக உள்ளது, நன்றி.

M.R சொன்னது…

அன்பை வெளிக்காட்டும் காணொளி, அருமை

கூடல் பாலா சொன்னது…

@ # கவிதை வீதி # சௌந்தர் நல்ல கருத்து !

கூடல் பாலா சொன்னது…

@ஜீ... Thank you...

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி அண்ணா !

கூடல் பாலா சொன்னது…

@koodal kanna அருமையான கருத்து ..நன்றி அண்ணா !

கூடல் பாலா சொன்னது…

@கந்தசாமி. ரொம்ப உணர்ச்சி வசப் படுவீங்களோ.....நன்றி பாஸ் !

கூடல் பாலா சொன்னது…

@MANO நாஞ்சில் மனோ நன்றி அண்ணாச்சி !

கூடல் பாலா சொன்னது…

@Jayadev Das வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா !

Unknown சொன்னது…

பார்ரா..என்னமா இருக்குது பதிவு சூப்பர்யா மாப்ள!

மாய உலகம் சொன்னது…

மிருகங்களுக்கு இருக்கு பாசம் ... மனிதர்களுக்கு எங்கே? ம்ம்ம்

நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோ, உண்மையிலே குரங்கார் அன்பை வாரிப் பொழிகிறார்.
என்ன அசத்தலாக கட்டி அணைத்துப் பால் கொடுக்கிறார் குரங்கார்.

Anbu சொன்னது…

தாய்மை என்பது எல்லா உயிரினங்களுக்கும் ஒன்றுதான் போல..

koodal kanna சொன்னது…

மிருகங்களுக்கு இருக்கு பாசம் ... மனிதர்களுக்கு எங்கே? ம்ம்ம்

பெயரில்லா சொன்னது…

வழக்கம் போல் அருமையான பதிவு...கலக்குங்கள்...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

குட்

Mahan.Thamesh சொன்னது…

நல்லது . அதிசயம் ஆனால் உண்மை