13 ஜூன் 2011

மானம் கெட்ட பிழைப்பு (18 +)

"நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது   ,இனியும் நீ வீட்டுக்கு திரும்பி வரணும்ன்னு நெனச்சா பைக்கோட வா இல்லைண்ணா உங்க வீட்டுலையே இருந்திடு"

திருமணமாகி ஆறே மாதங்களில் ஆசை மனைவியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினான் கணவன்

மறுநாள் காலையிலேயே கதவை தட்டினாள் மனைவி
கதவை திறந்த கணவனுக்கு இன்ப அதிர்ச்சி


வாசலில் அவன் ஆசை பட்டிருந்த பைக்கும் நின்றது
மனைவியை வீட்டினுள் அழைத்து சென்று அன்புடன் கொஞ்சினான்

"உன்னை நான் பேசக்கூடாத வார்த்தைல்லாம் பேசிட்டேன் என்னை மன்னிச்சிடு "

மனைவி லேசாக புன்னகை செய்தாள்

இருவரும் சேர்ந்து பைக்கில் ஊர் சுற்ற கிளம்பினார்கள்
கணவனின் இடுப்பை சுற்றி வளைத்து பற்றிக்கொண்டால் மனைவி

"என்னங்க ..."திடீரென அழைத்தாள் மனைவி

"என்னடி கண்ணு சொல்லு "

"பைக் ஓட்டுறதுக்கு நல்லா இருக்குதாங்க "

"நல்லா .......இருக்கு....தாவா............ச்சும்மா குதிரையில உக்காந்து சவ்வாரி போன மாதிரி இருக்கு "

"இதையேதாங்க ...அவனும் சொன்னான் "

"அவனா............யாரு அது ....."

"அவன்தாங்க இந்த பைக்க இதுக்கு முன்னாடி வச்சிருந்தவன் ..நேத்து ராத்திரி என்கிட்ட இப்படி சொன்னான் "

கணவன் தலையில் இடி விழுந்தது போலிருந்தது .

டிஸ்கி :இது நம்ம சொந்த கற்பனை இல்லை .18 + ஸ்பெஷலிஸ்ட் பாக்யராஜ் அண்ணனோடது .

20 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முதல் ரசிகன்

சக்தி கல்வி மையம் சொன்னது…

ஹா..ஹா.ஹா..

சக்தி கல்வி மையம் சொன்னது…

தமிழ் மனம் ஓட்டு போட முடியல..

பெயரில்லா சொன்னது…

அடேயப்பா முருங்கைகாய் ஸ்பெசலிஸ்ட் டைரக்டர் சொன்ன ஜோக்கா..அதான் கில்மாவா இருக்கு

கூடல் பாலா சொன்னது…

@சி.பி.செந்தில்குமார்வணக்கம்ண்ணே......

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *!நன்றி கருண் ......தமிழ் மணம் இப்போது சரியாகிவிட்டது.

vidivelli சொன்னது…

தமிழ் மனம் உங்க மனசு கொஞ்சம் கூட சரியே இல்லை.....
ஹா..ஹா.ஹா......................

!!!!நம்ம பக்கமும் காத்திருக்கு உங்க மனசை.....!

தடம் மாறிய யாத்ரீகன் சொன்னது…

செம மேட்டர் பாஸ்!!!!

கூடல் பாலா சொன்னது…

@ஆர்.கே.சதீஷ்குமார்பின்னே முருங்கைக்காய் சதாரனமானவரா .......நன்றி சதீஷ் அண்ணே .

கூடல் பாலா சொன்னது…

@vidivelliநீங்க ஏதோ சொல்ல வர்றீங்க ...

rajamelaiyur சொன்னது…

ஜோக் நல்ல இருக்கு

rajamelaiyur சொன்னது…

இன்று எனது வலையில்

சிறந்த பொழுதுபோக்கு தளம் - விருது

பெயரில்லா சொன்னது…

நல்ல குடும்பம் ஹிஹிஹி ...

குணசேகரன்... சொன்னது…

யப்பா..என்னா அடி நச்சுன்னு நடு மண்டைய்ல....

கூடல் பாலா சொன்னது…

@குணசேகரன்...வரதட்சணை என்ற பெயரில் மனைவியை அளவுக்கு அதிகமாக இம்சை செய்யும் கணவன் மார்களுக்கு என்றாவது ஒரு நாள் ....

கூடல் பாலா சொன்னது…

@கந்தசாமி.வாங்க தலைவரே ....

ஹேமா சொன்னது…

அச்சோ.....!

மாய உலகம் சொன்னது…

நெத்தியடி

நிலாமதி சொன்னது…

அதிகமாக இம்சை செய்யும் கணவன் மார்களுக்கு என்றாவது ஒரு நாள் ....

பெயரில்லா சொன்னது…

நல்ல சுவாரசியம் , நாட்டில் நடப்பது ...........