23 ஜூன் 2011

5 சிறந்த வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருட்கள் !

மென்பொருட்களில் வீடியோ எடிட்டிங் மென்பொருட்களுக்கு தனி இடம் உண்டு .
கட்டண மென் பொருட்களை போல் அத்தனை வசதிகளையும் உள்ளடக்கிய 5  வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருட்களை பாப்போம் .


1 .Virtual Dub

இது கிட்டத்தட்ட அடோப் பிரீமியர் மென்பொருளுக்கு இணையானது எனலாம்.வீடியோக்களை வெட்ட ,ஒட்ட ,அழகுபடுத்த முடியும் .தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .

2 .Light  Works 

இது பல்வேறு விருதுகளை குவித்த மென்பொருள் .சினிமா  துறையில் கிட்டத்தட்ட 20  வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது .தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .

3 .Avidemux

உபயோகிக்க மிகவும் எளிதான மென்பொருள் .வீடியோக்களை Flv,MPEG,AVI,VCD ஆகிய  ஃபார்மேட்டுகளுக்கு  மாற்றம் செய்ய முடியும் .தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .  

4 .DebugMode Wax

இதுவும் ஒரு சிறந்த மென்பொருள்தான் .வீடியோக்களுக்கு 2D மற்றும் 3D  எஃபெக்ட்டுகள் கொடுக்க முடியும். தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .

5 . Movie  Masher 

Online  மூலமாக வீடியோ எடிட்டிங் செய்ய சிறந்த மென்பொருள் .உபயோகிப்பது சற்று கடினம் .தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .

8 கருத்துகள்:

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ்,

dsfs சொன்னது…

thanks for sharing. good softwares

நிரூபன் சொன்னது…

நானும் இவ்வகையான மென் பொருட்களைத் தேடிக் கொண்டிருந்தேன், பகிர்விற்கு நன்றி சகோ.

சசிகுமார் சொன்னது…

பயனுள்ள இடுகை நண்பா வாழ்த்துக்கள்

கூடல் பாலா சொன்னது…

@நிரூபன்வணக்கம் தல ...

கூடல் பாலா சொன்னது…

@பொன்மலர்thanks for your comment...

கூடல் பாலா சொன்னது…

@சசிகுமார்வருகைக்கு நன்றி ..

Mahan.Thamesh சொன்னது…

பயனுள்ள மென்பொருள் தல நன்றி பகிர்வுக்கு