25 ஜூன் 2011

Office 2007 கோப்புகளை திறக்க முடியவில்லையா ?


MS Office பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் சிரமங்களில் ஒன்று office 2007 அல்லது office 2010 மூலமாக உருவாகிய கோப்பை office 2003 அல்லது  office 2000 மூலமாக திறக்க முடியாது . 
மேற்கண்ட திறக்க முடியாத கோப்புகளை திறக்க வசதியாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலவச மென்பொருள் உதவுகிறது .

File fomat converter  எனும் இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொண்டால் office 2007,office 2010 ல் உருவாக்கிய word, xl, powerpoint கோப்புகளை MS OFFICE ன் அனைத்து பதிப்புகளிலும் திறந்துகொள்ளலாம் .

மென்பொருளை நிறுவும் பொது இணைய இணைப்பை துண்டிப்பது  நல்லது .


மென்பொருளை தரவிறக்க இங்கே கிளிக் செய்யவும் .

15 கருத்துகள்:

rajamelaiyur சொன்னது…

New information. . . Thanks

சக்தி கல்வி மையம் சொன்னது…

பயனுள்ள தகவல் நண்பா..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

வந்தேன்...

இன்றைய தகவலுக்கும் ஒரு சபாஷ்...

கிராமத்து காக்கை சொன்னது…

தரவிறக்கம் செய்துட்டேன்

vidivelli சொன்னது…

nalla thakaval nanpaa
nanri

Mahan.Thamesh சொன்னது…

ரைட்டு

கூடல் பாலா சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜா Thanks Mr Raja

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *!சரி ....ரைட்டு

கூடல் பாலா சொன்னது…

@ # கவிதை வீதி # சௌந்தர் # வருகைக்கு ......நன்றி

கூடல் பாலா சொன்னது…

@கிராமத்து காக்கைகா .......கா ......நன்றி

கூடல் பாலா சொன்னது…

@vidivelli நல்லது செண்பகம்

கூடல் பாலா சொன்னது…

@Mahan.Thamesh ok boss

நிரூபன் சொன்னது…

அனைவருக்கும் உதவுகின்ற, பயனுள்ள தகவல் நண்பா.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

use full post

பெயரில்லா சொன்னது…

அனைவருக்கும் உதவுகின்ற, பயனுள்ள தகவல் நண்பா.