17 ஜூன் 2011

2053 அணு குண்டு சோதனைகள் :வீடியோ

நாம் உயிர் வாழும் பூமியை தாயாகவும் தெய்வமாகவும் வணங்கி வருகிறோம் .

சூரிய மண்டலத்தில் பல கோள்கள் இருந்தும் பூமியில் மட்டுமே மனிதன் வாழத் தகுதியான அனைத்து வசதிகளும் உள்ளன .

நாம் உண்ண உணவும்  இருக்க இடமும்  தந்து  காலமெல்லாம் நம்மை காப்பாற்றும்  பூமித்தாய்க்கு  நாம்  மதிப்பளிக்கிறோமா.?
மதிப்பளிக்காவிட்டாலும் பரவாயில்லை 
தீங்கு செய்யாமல் இருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை .

1945  முதல் 1998 வரையில் மட்டும் 2053  முறை  இந்த உலகம் முழுவதும் அணு குண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது .வீடியோவை பாருங்கள் பூமித்தாய் படும் வேதனையை பாருங்கள் .

10 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இன்னும் என்ன ஆக போகிறது என்று நினைக்கும் போதே மனம் படபடக்கிறது..

உலகே அணுக்கு விடை கெர்டுங்கள...

சக்தி கல்வி மையம் சொன்னது…

உலகே அணு குண்டுகளுக்கு விடை கொடுங்கள்..

பெயரில்லா சொன்னது…

என்ன செய்வது..தன் எதிரிகளிடம் இருந்து தப்பிக்க மனிதன் செய்யும் முயற்சிகளில் எதிரியாவது என்னவோ பூமிதாய்தான்

rajamelaiyur சொன்னது…

அணு இல்ல உலகம் வேண்டும்

rajamelaiyur சொன்னது…

அமைதியான உலகம் வேண்டும்

இன்று என் வலையில்

இந்தியர்களை மீட்க, பாகிஸ்தானில் இருந்து ஆள் வரணுமா?என்ன கொடும இது ?

கூடல் பாலா சொன்னது…

@ # கவிதை வீதி # சௌந்தர் நல்ல வேண்டுகோள் ...

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *!\\\ உலகே அணு குண்டுகளுக்கு விடை கொடுங்கள்..\\\ நல்ல வேண்டுகோள் ...

கூடல் பாலா சொன்னது…

@ஆர்.கே.சதீஷ்குமார்கருத்துக்கு நன்றி சதீஷ் அண்ணே .நல்ல நேரம் வருதான்னு பார்ப்போம்....

கூடல் பாலா சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜா\\\அமைதியான உலகம் வேண்டும்\\ அதுதாண்ணே வேணும் .

நிரூபன் சொன்னது…

வீடியோவைப் பார்த்தேன், அமெரிக்காவில் தான் அதிகளவான அணு குண்டுப் பரிசோதனைகள் இடம் பெற்றுள்ளதைத் தரவுகள் காண்பிக்கின்றன.

செயற்கையின் மூலம் இயற்கையினை அழிக்கும் மனிதனது செயற்பாடுகளில் இதுவும் ஒன்று.