28 ஜூன் 2011

ஒரே கிளிக்கில் அனைத்து Program மற்றும் விண்டோக்களை மூட !

கணினியில் வேலை செய்து விட்டு அணைக்கும் தருவாயில் பல புரோகிராம்கள் மற்றும் விண்டோக்களை திறந்து இருந்தால் அவற்றை ஒவ்வொன்றாக மூடுவது சற்று கடினமாக இருக்கும் .இதற்காகவே ஒரு போர்டபிள் மென்பொருள் உள்ளது .Close All Windows எனும் இலவச மென்பொருளை  பயன்படுத்தி திறந்திருக்கும் விண்டோக்கள் மற்றும் புரோகிராம்களை பாது காப்பாக மூடிவிடலாம் .


இதை தரவிறக்கி extract செய்து அதற்கு ஒரு DESKTOP SHORCUT  அமைத்துக் கொள்ளுங்கள் .இதை டபுள் கிளிக்கினால் திறந்திருக்கும் விண்டோக்கள் மற்றும் புரோகிராம்களை பாது காப்பாக மூடப்பட்டுவிடும். பல விண்டோக்கள்  திறந்திருக்கும்போது டெஸ்க் டாப்பிற்கு செல்ல WINDOWS+D அழுத்தவேண்டும் என்பது ஏற்கெனவே உங்களுக்கு தெரிந்திருக்கலாம் .மென்பொருளை தரவிறக்க சுட்டி .

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

very very useful post tq tq

Mahan.Thamesh சொன்னது…

ரைட்டு

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹே ஹே ஹே ஹே அற்புதம்....!!!