24 ஜூன் 2011

கணினியில் DRIVE ஐ மறைப்பது எப்படி ?

சாதாரணமாக கணினியில் ஒரு FOLDER  அல்லது FILE  ஐ மறைக்க அதை HIDDEN  ஆக மாற்றுவோம் .


இப்போது கணினியிலுள்ள ஒரு குறிப்பிட்ட DRIVE  அல்லது அனைத்து டிரைவ்களையும் மறைப்பது எப்படி என்பதை காண்போம் . 


1 .RUN  ஐ திறந்து அதில் gpedit.msc என TYPE  செய்து OK  அழுத்துங்கள் .


2 .இப்போது Administrative Templates என்பதை விரிவு படுத்துங்கள் .3 .அடுத்து windows  components  என்பதை விரிவு படுத்துங்கள் 


4 .Windows Explorer என்பதை திறவுங்கள்
 

5 .இப்போது படத்தில் காட்டியுள்ளது போல Hide these specified drives in My computer என்பதை டபுள் கிளிக் செய்யுங்கள் .6 .இப்போது Settings  ல் Enabled  என்பதை தேர்வு  செய்து செய்து நீங்கள் மறைக்க விரும்பும் drive  ஐ தேர்வு செய்து ok  அழுத்துங்கள் .

7 .இப்போது கணினியில் My computer ஐ திறந்தால் குறிப்பிட்ட டிரைவ் மறைந்திருக்கும் .

அய்யையோ என்னோட D டிரைவை காணோம் என்று பயந்துவிடாதீர்கள் .மேற்கண்ட நடை முறைகளை திரும்பவும் பயன்படுத்தி உங்கள் டிரைவை திரும்ப கொண்டு வரலாம் .

19 கருத்துகள்:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

மற்றுமொரு பயன்மிக்க கணினிதகவல்! பகிர்வுக்கு நன்றி பாலா!

சக்தி கல்வி மையம் சொன்னது…

thagavalukku nanri baalaa,,

கூடல் பாலா சொன்னது…

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிநன்றி நண்பர் ரஜீவன்

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *!thank you too....

rajamelaiyur சொன்னது…

Very useful post . . Thanks friend

கிராமத்து காக்கை சொன்னது…

பயனுள்ள தகவல் நன்றி

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

பயனுள்ள தகவல்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நல்ல தெளிவான படங்களுடன் விளக்கமும் அருமை..
வாழ்த்துக்கள்..

Admin சொன்னது…

நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றிகள்.

Unknown சொன்னது…

மிகவும் பயனுள்ள பதிவு ....நன்றி நண்பரே

கூடல் பாலா சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜா thanks for visit

கூடல் பாலா சொன்னது…

@ # கவிதை வீதி # சௌந்தர் ஏதோ நம்மால முடிஞ்சது ......

கூடல் பாலா சொன்னது…

@சந்ரு
தங்கள் வருகைக்கு நன்றி ....

கூடல் பாலா சொன்னது…

@ரியாஸ் அஹமது நன்றி .......நன்றி !!

நிரூபன் சொன்னது…

அருமையான தகவல் பாஸ்...
பகிர்விற்கு நன்றி. ஆப்பிஸ் கணினிகளில் அதிரடி வேலை செய்வோருக்கு மிகவும் பயனுள்ள பதிவு மாப்ஸ்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

http://blogintamil.blogspot.com/

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிடுள்ளேன். கருத்துக்களை தெரிவிக்கவும். நன்றி.

Mahan.Thamesh சொன்னது…

பயனுள்ள தகவல் நண்பா பயன்படுத்தி கொள்கிறேன்

கூடல் பாலா சொன்னது…

@இராஜராஜேஸ்வரிவலைச்சரத்தில் பார்வையிட்டேன் .மிக்க நன்றி !

கூடல் பாலா சொன்னது…

@நிரூபன்ரைட்டு மாப்ள ...