27 செப்டம்பர் 2011

மீண்டு (ம்) வருவேன் ....

11  நாள் உண்ணாவிரதத்தின் பின் விளைவுகளிலிருந்து மீண்டு (ம்) வருவேன் ....

நம்பிக்கையுடன் 
கூடல் பாலா

21 கருத்துகள்:

Unknown சொன்னது…

welcome soon!

இந்திரா சொன்னது…

உங்கள் நம்பிக்கைக்கு வணக்கங்கள்..

மீண்டு வரும் வருகைக்கு காத்திருக்கிறோம்.

SURYAJEEVA சொன்னது…

நம்பிக்கையுடன் நானும்... உடலினை உறுதி செய்யுங்கள். உங்கள் உள்ள உறுதி ஊர் அறிந்ததே

நிரூபன் சொன்னது…

வணக்கம் பால அண்ணா,
நலமா.

வெகு விரைவில் வாருங்கள்!

உடல் நிலையினையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

நாய் நக்ஸ் சொன்னது…

Ur allweys welcome

அம்பாளடியாள் சொன்னது…

மகிழ்வான செய்தியோடு ஆரோக்கியமான உடல்
நலத்தோடு நீங்கள் திரும்பி வர வாழ்த்துகின்றேன் .
உங்கள் வரவு நல்வரவாகட்டும் ...........

Prabu Krishna சொன்னது…

காத்திருக்கிறோம்.

Admin சொன்னது…

உடல்நலத்துடன் மீண்டு(ம்) வர வாழ்த்துக்கள் நண்பா!

rajamelaiyur சொன்னது…

நலம் பெற வாழ்த்துகள்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும், மீண்டும் சீக்கிரம் வருக.....

ராஜா MVS சொன்னது…

வணக்கம் பாலா...

சீக்கிரம் வாருங்கள்...

வருக...வருக...

சம்பத்குமார் சொன்னது…

உங்களின் வருகையை விரைவில் எதிர்பார்க்கும் உள்ளங்களில் ஒருவனாக...

சம்பத்குமார்

சம்பத்குமார் சொன்னது…

எழுந்து வா
என் தன்மானத் தமிழனே !
உனக்காகத் தோள்
கொடுக்க ஒட்டுமொத்த
தமிழ் பதிவுலகமும் உங்கள்
பின்னால் நிற்க்கும்

வரவை எதிர்நோக்கி

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

விரைவில் வாங்க... உங்களுக்கு துணையாய் இருக்கிறோம்.

Unknown சொன்னது…

மீண்டு வந்தீர் பாலா-நலம்பெற்று
மீண்டும் வருவீர் பாலா
வேண்டும் வரமிது பாலா-வட
வேங்கடன் அருளால் பாலா
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

பெயரில்லா சொன்னது…

மறுபடி இணைவோம் தோழரே...விரைவில்..

மகேந்திரன் சொன்னது…

அன்புநிறை நண்பரே,
தங்களின் உடல்நலத்தை முதலில்
நல்லா சரி செய்யுங்க
நாங்க எப்போதும் உங்களுக்காக
காத்திருக்கோம்.
சில நாட்கள் குடும்பத்துடன்
நல்லமுறையில் பொழுதைக் கழியுங்கள்.
மீண்டும் சந்திப்போம்...
உறவுகள் வளர்ப்போம்...

பாளை.தணிகா சொன்னது…

உங்கள் உடன் உண்ணாவிரதம் இருந்த அனைத்து நம் உறவுகள் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் பாலா.

கோகுல் சொன்னது…

வாருங்கள் நண்பா!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மகிழ்வான செய்தியோடு ஆரோக்கியமான உடல்
நலத்தோடு நீங்கள் திரும்பி வர பிரார்த்தனைகள்..

M.R சொன்னது…

வெற்றியுடன் வாருங்கள் நண்பரே