03 செப்டம்பர் 2011

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வாரீங்களா !

வாருங்கள் நண்பர்களே .இப்போது நான் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறேன் .விருப்பமுள்ளவர்கள் என்னுடன் வரலாம் .செலவு முற்றிலும் இலவசம் .



அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தில் ஏறிட்டோம்

 



இதோ சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பக்கத்தில் வந்திட்டோம்
 


சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சூர்யோதயம்
 

இப்படி பாம்பு மாதிரி தெரியுறது நீளமான மிசிசிபி நதி
 


இது மிகப் பெரிய ஏரி சுப்பிரியர்
 

இங்கிலாந்து ,ஹாலந்து முழுசா பாக்கலாம்
 

 இதுதான் நியூசிலாந்து
 


அடடா எரிமலை வெடிச்சிடுச்சே
 


ஒரு சின்ன ரிப்பேரிங் கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா
 

ராத்திரியாகிடிச்சி ...இதுதான் லாஸ் ஏஞ்சல்ஸ்  


அய்யய்யோ வீட்டுக்கு எப்படி போகிறதுன்னு தெரியலையே. குதிச்சிடவேண்டியதுதானா ?

டிஸ்கி : படத்தில் கிளிக்கினால் இன்னும் பெரிதாகப் பார்க்கலாம்
 

21 கருத்துகள்:

கூடல் பாலா சொன்னது…

நண்பர்கள் யாராவது தமிழ் மனத்தில் இணைக்கவும் ...ப்ளீஸ்

SURYAJEEVA சொன்னது…

super...

COOL சொன்னது…

எந்த செலவும் இல்லாம சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு கூட்டிட்டு போனதுக்கு நன்றி நண்பா.
நன்றி...

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

இலவசமாக விண்வெளி ஆய்வு மையத்தைச் சுற்றிக் காட்டியமைக்கு நன்றி நண்பா.

shanmugavel சொன்னது…

படங்கள் சூப்பர் சார்.

பெயரில்லா சொன்னது…

Free Ticket...I am in Bala..
(Sorry ...Mobile Comment)

Reverie

rajamelaiyur சொன்னது…

Thanks for showing space station. . .

மகேந்திரன் சொன்னது…

இலவசமாக விண்வெளி ஆய்வு மையத்தைச் சுற்றிக் காட்டியமைக்கு நன்றி நண்பரே,

ராஜா MVS சொன்னது…

இந்த விஷயம் விண்வெளி ஆய்வகத்துக்கு தெரியுமா?

படங்கள் அருமை.. பாலா..

M.R சொன்னது…

thamil manam 6

அருமையான படங்கள் நண்பரே

கோகுல் சொன்னது…

நல்லா சுத்திக்காட்டிங்க போங்க!என்ன நேத்து கோயில்ல
காணாம போன செருப்பு கிடைக்குமான்னு தேடுனேன் கிடைக்கல!ஓ!அவ்ளோ தூரத்திலிருந்து தெரியாதோ?ஹிஹி

sakthi சொன்னது…

அருமை சார் ,
இந்தியாவ காமிக்காம விட்டுடிங்களே
நட்புடன் ,
கோவை சக்தி

மாய உலகம் சொன்னது…

சூப்பர் பாஸ்...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஸ்பெஸ் டூர்!!!

Riyas சொன்னது…

வாவ்!! அருமையான புகைப்படமும் விளக்கமும் நன்றி

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமையான பயணம் அழைத்துசென்றமைக்கு நன்றி.

Unknown சொன்னது…

படங்கள் அருமை பாலா


புலவர் சா இராமாநுசம்
த-ஓ10

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாலா அண்ணா,
படங்கள் மூலம் நிஜமாகவே விண்வெளிக்கு அழைத்துச் சென்றிருக்கிறீங்க. மீண்டும் கீழே வரனும்னா....
குதிக்கலாமா.........
அவ்................

நாய் நக்ஸ் சொன்னது…

SUPER....SUPER!!!!!

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அருமை .

kowsy சொன்னது…

மிக்கநன்றி. சிறிது நேரம் பூமியை வெளிஉலகில் இருந்து பார்த்த உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள். மனிதன் எதுவெல்லாம் செய்து பார்க்கின்றான். விஞ்ஞானிகள் ஆய்வுகள் மேலும் மேலும் பெருக வேண்டும்.