12 செப்டம்பர் 2011

தமிழ் நாடு :அணு உலைகளை மூடக் கோரி 10000 பேர் உண்ணாவிரதம் .

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி நேற்று (11 -9 -2011 ) முதல் நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் . மேலும் 200 க்கும் அதிகமானோர் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடு பட்டுள்ளனர் . அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்தை விட பெரிதாக தமிழகத்தில் நடக்கும் இந்த உண்ணாவிரதத்திற்கு தமிழ் உள்ளங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறேன் . சாகும் வரை உண்ணாவிரதத்தில் நானும் ஈடுபட்டுள்ளேன் .உங்கள் ஆதரவு இருந்தால் எங்கள் கோரிக்கை எளிதாக நிறைவேறும் . இயன்றால் மீண்டும் சந்திப்போம் நண்பர்களே .

20 கருத்துகள்:

கூடல் பாலா சொன்னது…

திரட்டிகளில் நண்பர்கள் இணைக்கவும் ...நன்றி 1

குடிமகன் சொன்னது…

உன்னதமான கோரிக்கைகள் நிறைவேற வாழ்த்துக்கள் .. எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு

rajamelaiyur சொன்னது…

All the best

மாய உலகம் சொன்னது…

தமிழ் மணம் 2

மாய உலகம் சொன்னது…

உன்னதமான போராட்டம் உடனடியாக வெற்றியடைந்து சீக்கிரம் நல்லது நடக்க இறைவனை வேண்டுகிறேன்.. எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு

M.R சொன்னது…

உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் நண்பரே .

வெற்றியடைய வாழ்த்துக்கள் .

ஜெயித்து மீண்டும் வருவீர்கள் ,வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

வெற்றியடைய வாழ்த்துக்கள் ...ரெவெரி

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாலா அண்ணா,
நேற்றைய தினம் என் பதிவின் வாயிலாகவும் இப் போராட்டம் பற்றிய செய்தியினைப் பகிர்ந்திருந்தேன்.

உங்கள் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும்.
வாழ்த்துக்கள் அண்ணா.

அற்புத குழந்தை இயேசு திருத்தலம் புலியூர் சொன்னது…

தங்களின் செயல்களுக்கு வாழ்த்துக்கள்.
நாங்களும் கரூரில் இருந்து உண்ணாவிரதத்தில் கலந்து
கொண்டோம். எனது தொடர்புக்கு : 9443363587
மின்னஞ்சல் : anbupavanar@gmail.com


தமிழர்களம்,
கருவூர்
www.namvaergall.blogspot.com
www.thamizharkalam.org

Unknown சொன்னது…

மிகப்பெரிய போராட்டத்தில் இருக்கிறீர்கள் தோழரே நம் போராட்டம் வெற்றி பெறும்!

SURYAJEEVA சொன்னது…

இன்குலாப் ஜிந்தாபாத்..

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

வெற்றியடைய வாழ்த்துக்கள் .

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நானும் நேற்றைய பதிவில் உங்களைபர்ரியும் போராட்டத்தை பற்றியும் பகிர்ந்துள்ளேன் நண்பா, பேஸ்புக், பஸ், டிவிட்டர், பிளாக் எல்லாவற்றிலும் பகிர்ந்துள்ளேன்...

http://nanjilmano.blogspot.com/2011/09/blog-post_11.html

மகேந்திரன் சொன்னது…

என் இனிய நண்பரே...

ஏற்றுதல் பெறுவீர்

கதிரியக்கம் வேண்டாமென்று

செவியேற்க மறுக்கும்

செவ்விய அரசை

செவ்வனே எதிர்த்து

உண்ணாவிரதம் இருக்கும்

நீவீர் வெற்றிக்கனி

பறித்திட

உளமார்ந்த வாழ்த்துக்கள்.

வாழிய நின் புகழ்

வளர்க நின் பணி

சக்தி கல்வி மையம் சொன்னது…

போராட்டம் வெற்றி பேரும். நம்பிக்கையோடு இருப்போம்..

கிராமத்து காக்கை சொன்னது…

வெற்றி செய்தியுடன் வருவீர்கள் நண்பரே
போரட்டம் தொடரட்டும்

Sulaxy சொன்னது…

அருமையான பதிவு வாழ்த்துக்கள் http://illamai.blogspot.com

shanmugavel சொன்னது…

தங்கள் போராட்டம்.வெற்றிபெறும்.வாழ்த்துக்கள்.

stalin wesley சொன்னது…

என் ஆதரவும் நண்பா ........

செங்கோவி சொன்னது…

நிச்சயம் நல்லதே நடக்கும் பாலா.