14 செப்டம்பர் 2011

சாகும் வரை உண்ணாவிரதம் day-4

அன்பு  நண்பர்களே,

தமிழகத்தை அழிவிலிருந்து காக்க 127  பேர் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளோம் .

இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது .


உண்ணாவிரதத்தின் மூன்றாம் நாள் படங்கள் கீழே .





ஆதரவளித்து வரும் பதிவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி .

27 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

என் உறவுகள் பலர் இந்த போராட்டத்தில் இணைந்த செய்தி கேட்டு பெருமைப்படுகிறேன்...

நிச்சயம் வெற்றி கிட்டும்..தளராதீர்கள்...

ரெவெரி

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

வெற்றிபெற வாழ்த்துக்கள் .

rajamelaiyur சொன்னது…

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்

rajamelaiyur சொன்னது…

என்று என் வலையில்

உங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..

Thennavan சொன்னது…

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு .
உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் நண்பா.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நிழற்படங்கள் போராட்டத்தின் தீவிரத்தைக் காட்டுவனவாக உள்ளன.

Unknown சொன்னது…

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

புலவர் சா இராமாநுசம்

Kousalya Raj சொன்னது…

நான்கு நாள் !! உங்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

நிச்சயம் நம்ம போராட்டம் வெற்றி பெறும் அண்ணா

SURYAJEEVA சொன்னது…

இன்குலாப் ஜிந்தாபாத்

koodal kanna சொன்னது…

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு .
உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் . நிச்சயம் நம்ம போராட்டம் வெற்றி பெறும்...ஒன்று பட்டால் உண்டு வாழ்வு .
உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் . போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் நண்பா.

சென்னை பித்தன் சொன்னது…

விரைவில் வெற்றி பெற வாழ்த்துகள்.

குடிமகன் சொன்னது…

தமிழக அரசின் மௌனம் மிகவும் வேதனையளிக்கிறது!!

நாடோடி சொன்னது…

களத்தில் இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..

இதை பற்றி நானும் ஒரு பதிவு எழுதியுள்ளேன்.

http://nadodiyinparvaiyil.blogspot.com/2011/09/blog-post.html

நிரூபன் சொன்னது…

வணக்கம் அண்ணாச்சி,
நிச்சயம் உங்கள் போராட்டம் வெற்றி பெறும்,

சக்தி கல்வி மையம் சொன்னது…

போராட்டம் வெற்றி பெறட்டும்..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நல்லதே நடக்கும் நம்பிக்கை கொள்வோம்...

ராஜா MVS சொன்னது…

உண்மையான போராட்டம்.. வெற்றி கிடைக்காமலா போய்விடும்.?

வாழ்த்துகள் நண்பரே...

shanmugavel சொன்னது…

போராட்டம் வெல்லட்டும்.

J.P Josephine Baba சொன்னது…

http://josephinetalks.blogspot.com/2010/12/blog-post_03.html என் வாழ்த்துக்கள் எந்த இடம் என்று கூறியிருந்தால் வர விருப்பம் உள்ளவர்களுக்கு பயனாக இருந்திருக்கும்!

J.P Josephine Baba சொன்னது…

http://josephinetalks.blogspot.com/2010/12/blog-post_03.html

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அன்பின் உறவுகளே..
கூடங்குளம் அணுஆலை தொடர்பாக 127 உறவுகள் உண்ணாவிரதம் இருக்கும் செய்தி நான்கு நாட்களாக என்னை எந்தவேலையையும் செய்யவிடவில்லை..

ஒவ்வொரு வேளை உண்ணும்போதும் ஏதோ குற்றவுணர்வு என்னுள்..

என் மனம் திறந்து எழுதிய கவிதை..

127 உயிர்களின் கேள்விகளாக..

“அடக்கம் செய்யவா அறிவியல்“

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_4313.html

காண அன்புடன் அழைக்கிறேன்.

S R E E சொன்னது…

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கூடங்குளம் அணுஉலைத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்! தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

M.R சொன்னது…

போராட்டம் வெற்றி பெறும் நண்பா

Thennavan சொன்னது…

போராட்டம் வெற்றி பெறட்டும்..

சம்பத்குமார் சொன்னது…

போராட்டம் நிச்சயம் வெல்லும் நண்பரே..

தமிழ்பதிவுலகம் ஆதரவு தங்கள் போரட்டத்திற்கே

”அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே..

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே..”


வெற்றி நமதே

வெற்றி நமதே

வெற்றி நமதே

வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்