பதிவர்கள் அனைவருக்கும் ஒரு உற்சாகம் அளிக்கும் இடுகை இது .பதிவுலகில் நாம் ஒவ்வொரு சாதனையை எட்டும்போதும் பூரிப்படைகிறோம் .
அதிக பின்பற்றுபவர்கள் ,அதிக பார்வையாளர்கள் ,அதிக கருத்துரையாளர்கள் வரும்போது நாம் மகிழ்ச்சி அடைகிறோம் .
மார்ச் மாத நிலவரப்படி நமது பதிவர்கள் குடும்பத்தில் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளவர்கள் யார் யார் என்பதை பார்ப்போமா .
1.Micheal Arringtor

2.Pete Cashmore
Mashable எனும் தளத்தை நடத்தி வருகிறார் .மாதத்திற்கு ஒரு கோடி பேர் இவரது தளத்தை பார்வையிடுகிறார்கள் .மாதம் 6,00,000 டாலர் இதன் மூலம் சம்பாதிக்கிறார் .
3.Mariyo Lavanderiya

4.Timothysykes

5.Collis Taeed

முயன்றால் முடியாதது எதுவுமில்லை .நாமும் இயன்ற அளவு பதிவுலகில் சாதிப்போம் .
டிஸ்கி :திருமணமான பதிவர்களுக்கு வீட்டுல வேட்டு இருக்குது .
33 கருத்துகள்:
வடை எனக்க
நல்ல தகவல் பாஸ்
ஆமா முயன்றால் முடியாதது எதுவும் இல்லை தான் . இவங்க அளவுக்கு ..........இல்லை முடியாது விட்டுடேன் பாஸ்
பாஸ் நீங்க முயன்று பாருங்க என்னோட ஆதரவ நான் தறேன்
ஆஹா இப்படியெல்லாம் இருக்காங்களா..கிணத்து தவளையா இருந்துட்டமே...
@Mahan.Thameshசாப்பிடுங்க ....
@Mahan.Thameshநீங்களே இப்படி சொன்னா எப்படி .சரி நானும் ...போட்டியிலிருந்து விலகிக்கிறேன் .!
@ஆர்.கே.சதீஷ்குமார்தமிழ் பதிவர்களுக்கு நல்ல நேரம் வருமா .......
இதில் என்னை சேர்த்துக்கொள்ளாமைக்கு எனது கண்டனங்கள்
@சந்ரு அப்படீன்னா மைக்கேலுக்கு என்ன பதில் சொல்லுறது .....
டிஸ்கி :திருமணமான பதிவர்களுக்கு வீட்டுல வேட்டு இருக்குது .///
FINISHING TOUCH நச்
என் பெயர் எப்படி நீங்க மறக்கலாம் ..
உங்களை நாடு கடத்த வேண்டும்
HE HE
இப்படியாவது சொலிக்க வேண்டியது தான்
@ரியாஸ் அஹமதுஇதில் எந்த உள் குத்தும் இல்லை என்பதை சொல்ல விரும்புகிறேன் ......
@ரியாஸ் அஹமதுமனச தளர விடாதீங்க பாஸ் ....
@koodal bala
மைக்கேலுக்கு நான்தான் ஆலோசனை கொடுப்பது இது உங்களுக்கு தெரியாதா.
@சந்ருசொல்லவேஇல்ல ..
நம்பிக்கை அளிக்கும் நல்ல அறிமுகங்கள்.நன்று.
@shanmugavelஇது கரெக்டு ......
நம்ம நாட்டு பதிவர்கள் யாருமில்லை தலைவா?
@கிராமத்து காக்கைவிடக்கூடாது ...எல்லோரும் சேர்ந்து டிரை பண்ணுவோம் .......
அம்மாடி...
அட இது புதுதகவலாய் இருக்கே. நன்றி.
@ # கவிதை வீதி # சௌந்தர் நீங்களே இப்படி சொன்னா எப்படி தல .....
@கடம்பவன குயில்நன்றி ...
:)
:)
அதிசயமாயிருக்குப்பா...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)
ஆச்சரியமான விடயம் சகோ,
ப்ளாக் மூலமா இவ்வளவு தொகையினை உழைக்கிறார்களா என நினைக்கையில் வியப்பாக இருக்கிறது.
தகவல் பகிர்விற்கு நன்றி மாப்ஸ்.
Oh my god!
யாருப்பா இவங்கெல்லாம்..
ஹூம்,நாமளும்தான் இருக்கோம். மொக்கை படங்களுக்கு விமர்சனம் போட்டுட்டு.. ( நான் என்னை சொன்னேன்)
@முனைவர்.இரா.குணசீலன்என்ன தலைவரே சிரிப்போட நிறுத்திட்டீங்க ....
@♔ம.தி.சுதா♔ஆம் ...அதிசயம்தான்
@விக்கியுலகம்அதிர்ச்சியா ஆகிட்டீங்களா மாம்ஸ்
@!* வேடந்தாங்கல் - கருன் *!நம்ம அண்ணனுங்க .....
@சி.பி.செந்தில்குமார்நீங்கதாம்ண்ணே இந்த அஞ்சி பேருல ஒருத்தரை வெளிய தள்ள முடியும் .....
கருத்துரையிடுக