26 ஜூன் 2011

வாசமுள்ள கோழி பிரியாணி !

நம்மாளு அசைவ உணவு விடுதிக்கு சென்று 
கோழி பிரியாணி ஆர்டர் செய்தார்
பிரியாணி வந்தது
பிரியாணியை சுவைக்க ஆரம்பித்தார்

பிரியாணி PHD  ஆன நம்மாளு பிரியாணியில் 
கலப்படம் இருப்பதை உணர்ந்தார்

"யோவ் சர்வர் வாய்யா இங்க"

"என்ன சார் வேணும் "

"இன்னாது இது"

"கோழி பிரியாணி"

"அது தெரியுது ....கோழி பிரியாணியில என்னாத்த கலந்த"

"அதுவா ....அது வேற ஒன்னும் இல்லீங்க சார் ..
பிரியாணி அதிக டேஸ்டா இருக்குறதுக்காக 
கொஞ்சம் மாட்டிறைச்சி சேர்ப்போம் .."

"அடப்பாவி ..மாட்டிறைச்சிய சேத்தீங்களா ? 


எவ்வளவு சேத்தீங்க?"

"அதிகமா சேக்கிறதில்ல சார் ..... நாலுல 
ஒரு பங்கு மட்டும்தான் சேர்ப்போம் ...."

"புரியல ..." நம்மாளு

"என்ன சார் இதுகூட புரியாம ....நாலுல ஒண்ணுன்னா 
நாலு கோழிக்கு ஒருமாடு"

ஓட்டலில் இருந்த அத்தனை பேரும்  நாலு காலில்  ஓட்டம் பிடித்தனர்

2 கருத்துகள்:

கோவை நேரம் சொன்னது…

ஹி..ஹி ..ஹி ..நல்ல நகைச்சுவை

நிரூபன் சொன்னது…

பாஸ்... நான் வரல்லை பாஸ், நாலு கோழிக்கு ஒரு மாடா...
ஹா...ஹா...