02 செப்டம்பர் 2011

இலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த 5 தளங்கள் !


கணினி பயன்பாட்டுக்கு மென்பொருட்கள் மிகவும் அவசியமானவை.மென்பொருட்களை பதிவிறக்க பல்வேறு தளங்கள் உள்ளன .இவற்றில் சிறந்த ஐந்து தளங்களை இங்கே பகிர்கின்றேன் .

1) Download.cnet

இந்த தளம் 14 ஆண்டு பழமையானது .லட்சக்கணக்கான இலவச மற்றும் முயற்சி மென்பொருட்களை கொண்டுள்ளது .தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள் .


2) Softpedia

இதுவும் ஒரு மிகச்சிறந்த தளம் .இத்தளத்தில் தொழில் நுட்ப செய்திகளும் உண்டு இலவச ,பகிர்மான ,முயற்சி மென்பொருட்களை வகை பிரித்து கொடுத்திருப்பது அருமை .தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள்


3) Filehippo

இது ஒரு பிரபலமான இலவச மென்பொருள் தளம் .மென்பொருட்களை அப்டேட் செய்யவும் இங்கே வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது .தளத்திற்கு செல்ல இங்கே சுட்டவும் .


4) ZDnet

இது ஒரு மிகப் பெரிய மென்பொருள் களஞ்சியம் .இங்கு கணினி மற்றும் மொபைல் போன்களுக்கான  இலவச மற்றும் முயற்சி மென்பொருட்கள் வகை வகையாக கிடைக்கின்றன .தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள்

5) Tucowsமேலே குறிப்பிட்டுள்ளவைகளைப் போல் இதுவும் ஒரு சிறந்த தளம்தான் .இங்கே சுட்டி தளத்திற்கு செல்லுங்கள் .

40 கருத்துகள்:

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

உபயோகமான பதிவு.பகிர்வுக்கு நன்றி .

வரதராஜலு .பூ சொன்னது…

நல்லதொரு பகிர்வு

எனது பென் டிரைவில் அனைத்து ஃபோல்டர்களும் .SCR short cut-களாக மாறிவிட்டன. இதனை எவ்வாறு சரி செய்வது? I tried in SPY Bot, avast etc., but failed. can you help me?

கூடல் பாலா சொன்னது…

@நண்டு @நொரண்டு -ஈரோடு நன்றி தல !

கூடல் பாலா சொன்னது…

@வரதராஜலு .பூ இது ஒரு மோசமான பிரச்சினை .எனக்குத் தெரிந்த வரையில் இப்பிரச்சினைக்கு பென் டிரைவை ஃபார்மெட் செய்வதுதான் வழி .

Kesavaraja Krishnan சொன்னது…

@வரதராஜலு .பூadhu oru vida virus neengale ennathan adai delete seithalam adu thaanaga uru aagividum.yenave ungal PD deviceai format seiyungal

வரதராஜலு .பூ சொன்னது…

@கூடல் பாலா மற்றும் Ke7 raja (கேசவன் ராஜா?)

அப்படியா? அப்ப என்னோடா டேடா எல்லாம் கோயிந்தாவா? :(

தகவலுக்கு நன்றி. ஃபார்மேட் செய்துவிடுகிறேன்.

M.R சொன்னது…

தமிழ் மணம் நாலு

நல்ல தகவல் தந்துள்ளீர்கள் நன்றி நண்பா

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

பயனுள்ள பதிவு பாலா.

rajamelaiyur சொன்னது…

Very very useful informationVery very useful information

கிராமத்து காக்கை சொன்னது…

பயனுள்ள தகவல் பாலா சார்

ஜோசப் இஸ்ரேல் சொன்னது…

நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றிகள்

கடம்பவன குயில் சொன்னது…

மிகவும் பயனுள்ள பதிவு சார். நன்றிகள்

Unknown சொன்னது…

பகிரலுக்கு நன்றி தல!!மூணு ஓட்டுகளுடன் கிளம்பியாச்சு!

மகேந்திரன் சொன்னது…

பயனுள்ள பதிவு நண்பரே

Mathuran சொன்னது…

உபயோகமான தகவல்.. பகிர்வுக்கு நன்றி

பிரகாசம் சொன்னது…

தகவலுக்கு நன்றிகள்
கீழ்க்கண்ட தளத்திலும் இலவச மென்பொருட்கள் பெறலாம்
http://www.freewarefiles.com/

மாய உலகம் சொன்னது…

இலவச மென்பொருட்களை பற்றி அருமையானதொரு தகவல் நன்றி நண்பரே

மாய உலகம் சொன்னது…

தமிழ் மணம் 10 & all voted

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

புக் மார்க்குடு

நிரூபன் சொன்னது…

சூப்பரான ஐடியா பாஸ்..நோட் பண்ணி வைக்கிறேன், பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்.

கூடல் பாலா சொன்னது…

@Ke7 raja Thanks for your suggestion ...different name ya ...

கூடல் பாலா சொன்னது…

@M.R நன்றி சகோ !

கூடல் பாலா சொன்னது…

@முனைவர்.இரா.குணசீலன் நன்றி சகோ !

கூடல் பாலா சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜா Thanks

கூடல் பாலா சொன்னது…

@கிராமத்து காக்கை நன்றி பூபாலன் சார் !

கூடல் பாலா சொன்னது…

@உங்கள் நண்பன் நன்றி நண்பா !

கூடல் பாலா சொன்னது…

@கடம்பவன குயில் நன்றி ...நன்றி!

கூடல் பாலா சொன்னது…

@மைந்தன் சிவா அடேங்கப்பா !

கூடல் பாலா சொன்னது…

@மகேந்திரன் நன்றி ...நன்றி!

கூடல் பாலா சொன்னது…

@மதுரன் நன்றி ...நன்றி!

கூடல் பாலா சொன்னது…

@மாய உலகம் Thank for all votes..

கூடல் பாலா சொன்னது…

@சார்வாகன் நன்றி ...நன்றி!

கூடல் பாலா சொன்னது…

@சி.பி.செந்தில்குமார் நன்றி அண்ணா !

கூடல் பாலா சொன்னது…

@நிரூபன் நன்றி மாப்பு !

கூடல் பாலா சொன்னது…

@பிரகாசம் Thanks for your information

சக்தி கல்வி மையம் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி மாப்ள..

பெயரில்லா சொன்னது…

அருமையான தகவல்
எனது புதிய பதிவு http://pc-park.blogspot.com/2011/09/top-20-tamil-blog.html

ராஜா MVS சொன்னது…

நல்ல தகவலுக்கு நன்றி பாலா...

Muniees சொன்னது…

நண்பரே, வணக்கம்.

தங்களின் வலைப் பதிவின் மூலம் சிறந்த மற்றும் பயனுள்ள வலைப் பக்கங்களை அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். நன்றி.

அன்புடன்
முனி பாரதி
http://muneespakkam.blogspot.com/

Muniees சொன்னது…

நண்பரே, வணக்கம்.

தங்களின் வலைப் பதிவின் மூலம் சிறந்த மற்றும் பயனுள்ள வலைப் பக்கங்களை அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். நன்றி.

அன்புடன்
முனி பாரதி
http://muneespakkam.blogspot.com/