09 செப்டம்பர் 2011

மின்னல் வேக பூட்டிங் : விண்டோஸ் 8

மைக்ரோஃசாப்ட்  நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தின் அடுத்த பதிப்பான விண்டோஸ் 8 விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர் பார்க்கப் படுகிறது .


இதனிடையே அதுகுறித்த ஆச்சரியமூட்டும் தகவல்களும் வந்தவண்ணம் உள்ளது .அவற்றில் முக்கியமானது கணினி உபயோகிப்பாளர்களால் பெரிதும் எதிர் பார்க்கப் படும் அதிவிரைவான பூட்டிங் .

விண்டோஸ் 8  ஐ மடிக்கணினியில் நிறுவி சோதித்துப் பார்த்ததில் 8  வினாடிகளில் பூட் ஆகி இன்ப அதிர்ச்சியளித்துள்ளது .

ஆனாலும் இந்த அதிவேக பூட்டிங் வேகம் கணினியில் கிடைக்க வேண்டுமானால் அதற்க்கு  தகுந்தாற்போல் ப்ரோசெசர் ,ராம் இருக்கவேண்டும். அரை ஜி.பி ரேமை வைத்துக் கொண்டு அதிவேக பூட்டிங்கிற்கு ஆசைப் படுவது தவறு .

எது எப்படியோ கீழே உள்ள வீடியோவில் விண்டோஸ் 8  ன் பூட்டிங் வேகத்தை காணுங்கள் . நன்றி : Mashable

22 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஆச்சர்யமா இருக்குய்யா...!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஐ வடை எனக்கே...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எல்லா ஒட்டும் போட்டாச்சி...

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

வீடியோ இல்லையே...

Mathuran சொன்னது…

எங்கப்பா வீடியோ

கூடல் பாலா சொன்னது…

@MANO நாஞ்சில் மனோநன்றி அண்ணாச்சி !

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

பகிர்வுக்கு நன்றி .

கூடல் பாலா சொன்னது…

@தமிழ்வாசி - Prakash சில அவசர வேலைகள் காரணமாக வீடியோ சரியாக இணைக்காமல் விட்டுவிட்டேன் ....இப்போது இணைத்துவிட்டேன் ...அவ்வவ்

கூடல் பாலா சொன்னது…

@மதுரன் இதோ வந்துகிட்டே இருக்குது மாப்ள ....

கூடல் பாலா சொன்னது…

@நண்டு @நொரண்டு -ஈரோடு நன்றி அண்ணாச்சி !

M.R சொன்னது…

அருமையான தகவல் நண்பரே

பகிர்வுக்கு நன்றி

M.R சொன்னது…

தமிழ் மணம் ஏழு

Unknown சொன்னது…

மாப்ள பகிர்வுக்கு நன்றி

மகேந்திரன் சொன்னது…

நல்ல தகவல் நண்பரே.....

bandhu சொன்னது…

ஆரம்பம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா பினிஷிங் சரியில்லையேப்பா! இந்த எட்டு செகண்ட் வாங்கன கொஞ்ச நாளிலேயே எப்படி கொஞ்சம் கொஞ்சமா கூடுதுன்ற ரகசியம்தான் தெரியலை!

மாய உலகம் சொன்னது…

தமிழ் மணம் 11

மாய உலகம் சொன்னது…

windows 8 க்காக வெய்ட்டிங் நண்பா...தகவலுக்கு நன்றி...

அம்பாளடியாள் சொன்னது…

பயனுள்ள தகவலைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி .ஓட்டுக்கள் எல்லாம் போட்டாச்சு .நீங்கள் அவசியம் இன்று என் தளத்திற்கு வருகைதர வேண்டும் .இது ஒரு அன்பான வேண்டுகள் .நன்றி சகோ.

சக்தி கல்வி மையம் சொன்னது…

தகவலுக்கு நன்றி சகோ..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஆச்சரியமூட்டும் தகவல்களுக்கு நன்றி.

shanmugavel சொன்னது…

நல்ல தகவல்.பகிர்வுக்கு நன்றி

Anuradhaateen சொன்னது…

விண்டோஸ் பூடிங் வேகம் குறித்த நல்ல தகவல் இது.
கீழே உள்ள முகவரியில் விரிவான விண்டோவ்ஸ் 8 குறித்த தகவல்கள் வீடியோவோடு உள்ளது.

புதிய விண்டோஸ் 8 ல் உள்ள அனைத்து புது அம்சங்களையும் குறித்த அலசல்!!! ( வீடியோ )
http://tamil.unitymedianews.com/2011/09/13/tamil-news-windows-8-what-are-the-new-features/