04 செப்டம்பர் 2011

உலகப் பணக்காரர்களான மாப்பிள்ளை பெஞ்ச் மாணவர்கள் :வீடியோ

பொதுவாக பள்ளிக்கூடங்களில் சரியாக படிப்பு வராத மாணவர்களையும், சேட்டைகள் செய்யும் மாணவர்களையும் ஆசிரியர்கள் கடைசி பெஞ்சில் அமர வைப்பது வழக்கம் .

கடைசி பெஞ்சை மாப்பிள்ளை பெஞ்ச் என்றும் அழைப்பது உண்டு .ஆனால் பிற்காலங்களில் இந்த மாப்பிள்ளை பெஞ்ச் மாணவர்கள் பலர் வாழ்க்கையில் சிகரத்தைத் தொட்டு அவர்கள்  ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்தியதுண்டு .

அவ்வாறு வியப்பில் ஆழ்த்திய மாணவர்களில் முக்கியமானவர்கள் காணொளியில் கண்டு மகிழுங்கள்  .

39 கருத்துகள்:

மாலதி சொன்னது…

nice

Unknown சொன்னது…

பகிர்வுக்கு நன்றி மாப்ளே!

கிராமத்து காக்கை சொன்னது…

கடைசி பென்ஞ் மாணவன் யாரையும் ஆசிரியர்கள்
பாராட்டியதாக சரித்திரம் இல்லை
அவர்கள் எல்லாம் மேதைகள் தான்
இது கொஞ்சம் வித்தியாசமான காணெளி தான்

மகேந்திரன் சொன்னது…

முன்னேற்றத்துக்கு உதாரணமான
அருமையான காணொளி நண்பரே.
கடைசி பெஞ்ச் மாணவர்கள் சிலர்
சாதித்திருக்கிறார்கள் வாழ்வில்
என்பது நிதர்சன உண்மையே......

நாம எப்பவுமே முதல் பெஞ்ச் தான்...
நான் வளரலியே நண்பா....
ஹா ஹா

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தன்னம்பிக்கையளிக்கும் பதிவு.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தொடர்ந்து என் வலையில் இலக்கியத் தேன் பருகியமைக்காக உங்களுக்கு “இலக்கியத் தேனீ“ என்னும் விருது வழங்கி மகிழ்கிறேன்..

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html

நன்றி.

பெயரில்லா சொன்னது…

;-)

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ம் ...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வாவ் புதிய தகவல் எனக்கு இது ம்ம்ம்ம்.....!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹி ஹி நானும் மாப்பிளை பெஞ்ச்தான்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தமிழ்மணம் ஏழாவது குத்தியாச்சு...

ராஜா MVS சொன்னது…

வித்தியாசமான காணெளி பதிவு..

M.R சொன்னது…

நல்ல தன்னம்பிக்கை தரும் காணொளி

பகிர்வுக்கு நன்றி நண்பா

M.R சொன்னது…

தமிழ் மணம் எட்டு

கூடல் பாலா சொன்னது…

நன்றி சகோதரி !

கூடல் பாலா சொன்னது…

@மாலதி நன்றி சகோதரி !

கூடல் பாலா சொன்னது…

@மைந்தன் சிவா ரைட்டு மாப்ள ...

ராஜ நடராஜன் சொன்னது…

//MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹி ஹி நானும் மாப்பிளை பெஞ்ச்தான்...//

இட்லி வடை விற்கிற தோரணையிலேயே தெரியுதில்ல:)

கூடல் பாலா சொன்னது…

@கிராமத்து காக்கை நன்றி சகோ !

கூடல் பாலா சொன்னது…

@மகேந்திரன் நீங்க கண்டிப்பா ஒரு நேரம் பெரிய ஆளா வருவீங்க .....

கூடல் பாலா சொன்னது…

@முனைவர்.இரா.குணசீலன் விருதுக்கு தேர்வு செய்ததற்கு மிக்க நன்றி

கூடல் பாலா சொன்னது…

@கந்தசாமி. ரைட்டு மாப்ளேய் !

கூடல் பாலா சொன்னது…

@நண்டு @நொரண்டு -ஈரோடு ரைட்டு அண்ணாச்சி ..

கூடல் பாலா சொன்னது…

@MANO நாஞ்சில் மனோ அப்போ நீங்க நாஞ்சில் கேட்ஸா !

கூடல் பாலா சொன்னது…

@ராஜா MVS நன்றி சகோ !

கூடல் பாலா சொன்னது…

@M.R நன்றி சகோ !

கூடல் பாலா சொன்னது…

@ராஜ நடராஜன் அவருகிட்ட நிறைய மேட்டர் இருக்கு அண்ணாச்சி !

ஜோசப் இஸ்ரேல் சொன்னது…

எல்லாம் சரிதான் ... நம்ம ஊரு மாப்ளை பெஞ்ச் எப்போ இந்த லிஸ்ட்ல வரும் அண்ணாச்சி

நிரூபன் சொன்னது…

ஹா..ஹா...
பில்கேட்ஸ்,
அம்பானி.
வாரன்...
ஹா...ஹா..ஒரு பெரிய லிஸ்ட்டே தயாரிச்சு வைச்சிருக்கிறாங்க.

மாய உலகம் சொன்னது…

ஆஹா நம்ம கேசு...மாப்பிள்ளை பெஞ்சு....தேங்க்ஸ் ஃபார் ஷேரிங் பாஸ்...நம்ம பிரபுதேவாக்கூட மாப்பிள்ளை பெஞ்சுதான்...

shanmugavel சொன்னது…

வித்தியாசமான பதிவுகளாக தருகிறீர்கள்.பகிர்வுக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

நானும் லாஸ்ட் (lost) பெஞ்ச் தான்...

ரெவெரி

கூடல் பாலா சொன்னது…

@உங்கள் நண்பன் முதலில் நம்ம ஊர் மாப்பிள்ளைகளுக்கு பெண் கிடைக்குமா என்று பாருங்கள் ...ஹி ..ஹி..

கூடல் பாலா சொன்னது…

@நிரூபன் ஆமால்ல ..

கூடல் பாலா சொன்னது…

@மாய உலகம்என்னய்யா ஆளாளுக்கு கெளம்புறீங்க ...பெரிய குரூப்பே இருக்கா ...

கூடல் பாலா சொன்னது…

@shanmugavel நன்றி அண்ணே !

கூடல் பாலா சொன்னது…

@id உங்க பெஞ்ச எங்கே தொலைச்சீங்க ?

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

காணொளிக்கு நன்றிங்கோ...

Unknown சொன்னது…

பகிர்வுக்கு நன்றி மாப்ளே!!