19 ஜூலை 2011

2307 TV சேனல்கள் இலவசமாக கண்டுகளிக்க!

ஆன் லைனில் தொலைகாட்சி சானல்களை கண்டுகளிக்க பல்வேறு இணைய தளங்கள் உள்ளன .இவற்றில் தனிச்சிறப்பு மிக்கதாய் இத்தளம் விளங்குகிறது .

இத்தளத்தின் வாயிலாக பல்வேறு நாடுகளிலிருந்து ஒளிபரப்பாகும் 2307  சேனல்களை நேரடியாக  இலவசமாக கண்டுகளிக்க இயலும் .

இன்னொரு சிறப்பு குறைவான வேகம் கொண்ட இன்டர்நெட் இணைப்புகளில் கூட தடங்கலின்றி காண முடிகிறது .

இதில் இடம்பெற்றுள்ள சில குறிப்பிடத்தக்க சேனல்கள் BBC,CNN,TIMES NOW,NDTV, CNN IBN , NHK  WORLD  போன்றவை .


தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள் .

12 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நல்ல தகவல் நண்பா ..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தகவல் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

கடம்பவன குயில் சொன்னது…

உபயோகமான தகவல் பகிர்வு. விகடனில் கூடங்குளம்அணுமின் நிலையம் பற்றிய தங்களின் பேட்டி காத்திருக்கும் பேராபத்து தலைப்பில் கண்டேன். மகிழ்ச்சி.

சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…

எனது குறைவான வேகம் கொண்ட இன்டர்நெட் இணைப்பில் இது பயன்படுகிறதா எனப் பார்க்கிறேன்.

நன்றி நண்பரே..

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

M.R சொன்னது…

நல்ல விஷயம் பாலா .

பகிர்வுக்கு நன்றி நண்பா

சக்தி கல்வி மையம் சொன்னது…

தகவலுக்கு நன்றி சகோ..

Mahan.Thamesh சொன்னது…

நல்ல பயனுள்ள தகவல் தகவலுக்கு நன்றிங்க

மாய உலகம் சொன்னது…

online-ல TV பார்க்கப்போறேன்.... கருத்துக்களை இங்கே சொல்லப்போறேன்......

மாய உலகம் சொன்னது…

அதுவும் 2307 சேனல்கள் போர் அடிக்கும் போது டிவி பார்க்கலாம்..

பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்...

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

தகவல் பகிர்வுக்கு தாங்க்ஸ்

Unknown சொன்னது…

தகவலுக்கு நன்றி!

நிரூபன் சொன்னது…

எம் கண்களுக்கு விருந்து வைக்கும் வண்ணம் பயனுள்ள ஓர் பதிவினைப் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி பாஸ்.