08 ஜூலை 2011

சக்சஸ் .....ஹன்சிகா ஐ லவ் யூ சொல்லிட்டா ....
                உள்ள இறங்கு மாப்ள ஒரு குளியல் போட்டுறலாம் 

 

                           


                                 நான் இப்பத்தான் lkg  ல சேந்திருக்கேன் 

 

                                                         
                                                            என்னடா மொறைப்பு 

 
                       

               எப்படி ? கண்ணாடி போட்டுட்டு அழகா இருக்கேனா ?

 


 இதுக்கு மேல பேசுனீங்க ...அத்தனை பேரையும் பெட்ரோல்       ஊத்தி                   கொளுத்திடுவேன்  ஆமா 

 

                                         


                                                     ச்சீ  .......ஆசைய பாரு 

 

                           

                       மாப்ள நீ இனிமேல் எப்படி வேணும்னாலும் திட்டிக்க 

 
  ஹீரோவா ஆகணும்ன்னா நம்மள மாதிரி பெர்சனாலிட்டி வேணும்

 
இந்த பல்ல பாத்துதான் பல பொண்ணுங்க மயங்கியிருக்காங்க 

                                           ஏய் ...நீ ரொம்ப அழுக்கா இருக்க 

                               பான்பராக் கரைதான் வேற ஒண்ணுமில்ல 

 நாக்கை நீட்ட சொல்றான் எப்படின்றத சொல்லி குடுக்க மாட்டேன்றான் 

 


                            சக்சஸ் .....ஹன்சிகா ஐ லவ் யூ சொல்லிட்டா ....

13 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நீயும் ஹன்சிகா பிடிச்சிட்டியா..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

படங்கள் அமர்க்களப்படுத்துது...
டயலாக்கும் சூப்பர்..

Mathuran சொன்னது…

சூப்பர் படங்கள் மாப்பூ


பிரபல வன்னிப் பதிவரின் மன உளைச்சல்

தடம் மாறிய யாத்ரீகன் சொன்னது…

படங்கள் பட்டாய கேளப்புது பாலா .. கமெண்டுகள் சூப்பர்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மயங்காத மனமும் உண்டா அழகுச்சிரிப்பில்... அருமை.

Mahan.Thamesh சொன்னது…

அடடா ஹன்சிகமேல ஆசை உங்களுக்குமா ?

கூடல் பாலா சொன்னது…

@ # கவிதை வீதி # சௌந்தர்

\\\நீயும் ஹன்சிகா பிடிச்சிட்டியா..\\\
அடியில இருக்கிறவுருதான் ஹன்சிகாவோட உண்மையான காதலன்

கூடல் பாலா சொன்னது…

@மதுரன் ரைட்டு .....நன்றி மாப்ள

கூடல் பாலா சொன்னது…

@அசோக் குமார் நன்றி அசோக்

கூடல் பாலா சொன்னது…

@Mahan.Thamesh யாரை கேக்குறீங்க குரங்கை பார்த்தா .....என்னை பார்த்தா

மகேந்திரன் சொன்னது…

படங்களின் தொகுப்பு அழகு
அதற்கான வாசகங்களும் அழகு

மனோ சாமிநாதன் சொன்னது…

புகைப்படங்களின் தொகுப்பும் கீழே கருத்துரையும் மிக அழகு!

Jayadev Das சொன்னது…

டார்வினின் மூதாதையர்கள் படங்கள் எல்லாம் நல்லாயிருக்கு!!!!