20 ஜூலை 2011

நியூயார்க் போலீஸ் வாணவேடிக்கை : வீடியோ

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்குள் விழாக்களில் பயன்படுத்தும் வெடிகளை விற்பதோ ,வாங்குவதோ தடை செய்யப்பட்டுள்ளது .

தடையை மீறி விற்கப்பட்ட பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான வெடிகளை நியூயார்க் நகர காவல் துறையினர் பறி முதல் செய்து அழித்தனர்.

மூன்றாயிரம் கிலோ எடையுள்ள வெடிகள் ஒரே இடத்தில் கொட்டப்பட்டு அழிக்கப்பட்ட காணொளி .

எச்சரிக்கை : பாதுகாப்பாக நின்றுகொண்டு காணொளியை கண்டு ரசியுங்கள் .

22 கருத்துகள்:

மாய உலகம் சொன்னது…

எப்படியோ காவல் துறையினர் தீபாவளியை கொண்டாடிட்டாங்க்ய.....

Unknown சொன்னது…

ஹிஹி கடுப்பெற்றுகின்றனர் மை லார்ட்!!

சக்தி கல்வி மையம் சொன்னது…

எச்சரிக்கை ,,,,,,

கிராமத்து காக்கை சொன்னது…

எங்கள் ஊர் ஆடிமாத கூழ்வார்த்தல் திருவிழாவில்
இதை விட அதிகமாக வெடிப்பாங்க

இராஜராஜேஸ்வரி சொன்னது…

காவல் துறை கொண்டாடிய கலக்கல் தீபாவளி!!?

M.R சொன்னது…

யாரு வெடிச்சா என்ன ,பட்டாசு சத்தம் கேட்டா சரி .

என்ன நண்பரே நான் சொல்றது சரி தானே ?

பெயரில்லா சொன்னது…

கண் கொள்ளா காட்சி...

பெயரில்லா சொன்னது…

அட காவல்துறைக்கும் நல்லா தான் பொழுது போயிருக்குமோ ))

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

காவல்துறை வானவேடிக்கை கொண்டாடியிருக்காங்க

Mahan.Thamesh சொன்னது…

எச்சரிக்கை : பாதுகாப்பாக நின்றுகொண்டு காணொளியை கண்டு ரசியுங்கள் .
பார்த்திட்டோம் ல ....ஹி

கூடல் பாலா சொன்னது…

@மாய உலகம் அவுங்களுக்கென்ன ....

கூடல் பாலா சொன்னது…

@மைந்தன் சிவா உங்ககிட்ட பிடுங்கினதா மாப்ள .....

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *! டமார் ....

கூடல் பாலா சொன்னது…

@கிராமத்து காக்கை அடுத்த தடவை என்னையும் கூப்பிடுங்க ....

கூடல் பாலா சொன்னது…

@இராஜராஜேஸ்வரி பயங்கர தீபாவளி ......

கூடல் பாலா சொன்னது…

@M.R சரிதான் .....சரிதான் .....

கூடல் பாலா சொன்னது…

@Reverie
அவ்வளவு நல்லாவா இருக்குது ....

கூடல் பாலா சொன்னது…

@கந்தசாமி. அவுங்களுக்கு பொழுது போகலைன்னாலே இப்படித்தான் பண்ணுவாங்க .....

கூடல் பாலா சொன்னது…

@தமிழ்வாசி - Prakash ஓசி வெடில்ல....அதனால்தான் ....

கூடல் பாலா சொன்னது…

@Mahan.Thamesh உங்க காதுல லேசா ரத்தம் வந்தது மாதிரி இருந்துதே .....

மகேந்திரன் சொன்னது…

காவல்துறை கொண்டாடிடுச்சு

நிரூபன் சொன்னது…

நியூயோர்க் நகரின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வண்ணம் அருமையான நடவடிக்கையினைப் பொலீஸார் எடுத்திருக்கிறார்கள். மக்கள் மிகவும் நெருக்கமாக வாழும் பகுதிகளில் வான வேடிக்கைகள் செய்வதால், தீப்பற்றிப் பல உயிர்கள் அழிவதற்குசிய வாய்ப்புக்கள் தான் அதிகமாகவுள்ளது.