மனிதனால் இயலாத சில வேலைகளை செய்ய ரோபோக்கள் உருவாக்கப்படுகின்றன.ஜப்பான்நாட்டில் இவை பலரால் பயன்படுத்தப் படுகின்றன.இவற்றில் சிறந்த ஐந்து ரோபோக்களின் காணொளிகள் இங்கே .
1.BIG DOG
இது ஒரு அற்புதமான கண்டு பிடிப்பு .மிகவும் உறுதியான கால்களை கொண்டது. பனிப்பரப்புகள்,மற்றும் மனிதன் ,வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்கு செல்ல வல்லது .
2.ROBAMA
இது ஒரு தானியங்கி வேக்குவம் கிளீனர் .மேடு பள்ளமான இடங்களை அதுவே கண்டுணர்ந்து சுத்தம் செய்யக்கூடியது .
3.AIBO
சோனி நிறுவனத்தின் அற்புதமான கண்டு பிடிப்பு .மனிதன் பேச்சுக்கு செவி சாய்த்து அதற்கேற்றார் போல் செயல் படக்கூடியது .
4.QRIO
இதுவும் சோனியின் தயாரிப்புதான் .பேச்சு மற்றும் உடலசைவு மூலம் கொடுக்கப்படும் கட்டளைகளுக்கு பணிகிறது .பாட்டுக்கு நடனமாடவும் முடியும் ..குழந்தைகளை கவர்ந்தது .
5.ASIMO
ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்பு .இது கிட்டத்தட்ட மனிதனாகவே செயல்படுகிறது .
டிஸ்கி : சரி ...இதனால நமக்கு என்ன பிரயோஜனம்ன்னு கேக்குறீங்களா? அதையேதான் நானும் கேக்கிறேன் உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க .ஹி ..ஹி ...
10 கருத்துகள்:
mudhal முதல் மழை
வெரி குட் ஷேர்
4.QRIO//
இந்த ரோபோ தான் எனக்கு மிகவும் பிடித்த ரோபோ பாஸ்.
அருமையான விடயத்தினைத் தொகுத்துப் பகிர்ந்திருக்கிறீங்க.
அதையேதான் நானும் கேட்கிறேன் நண்பா
நாம வாங்கலேன்னாலும் இருந்தாலும் இதுமாதிரியெல்லாம் இருக்கிறது என்று தெரிந்து வைத்திருப்பது நல்லதுதானே நண்பா .
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பா
Post create pana eathathu robo eruka?
பின் நாட்களில் உபயோகமாக மாறும் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
கண்ணையும் மனதையும் ஒருங்கே கவர்ந்த பதிவு அன்பரே
குடுக்கிறதையும் குதுத்திட்டு கேள்விய பாரு!!
ஹிஹி பாஸ் இதெல்லாம் ரோபோவா??அவ்வ்
அருமையான காணொளிகள்
நன்றி நண்பரே.
கருத்துரையிடுக