11 ஜூலை 2011

பல படங்களை ஒரே கிளிக்கில் RE SIZE ,RENAME செய்ய இலவச மென்பொருள் !

தற்போது நாம் டிஜிட்டல் கேமராக்கள் மூலமாக எடுக்கும் புகைப்படங்கள் அளவில் பெரியதாக இருக்கும் .இவற்றை மின்னஞ்சல் மூலமாக பிறருக்கு அனுப்புவதற்கோ அல்லது முகநூல் ,வலைபூக்களில் பகிர்வதற்கோ சிரமமாக இருக்கும் .

இவற்றின் அளவை குறைப்பதன் மூலம் கையாளுவதற்கு எளிதாக இருக்கும் .படங்களை RESIZE  செய்ய பல மென்பொருட்கள் உள்ளன .

இந்த மென்பொருளில் உள்ள சிறப்பு ஒரு FOLDER  ல் உள்ள படங்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் தேவையான அளவில் RESIZE  செய்து தேவையான இடத்தில் சேமிக்கலாம் .மேலும் ஒரு FOLDER  ல் உள்ள படங்களின் பெயர்களையும் ஒரே கிளிக்கில் மாற்றலாம் .

FastStone Photo Resizer என்ற இந்த மென்பொருள் ஒரு இலவச மென்பொருள்.அளவு மிக மிக குறைவு (1  MB ).பயன்படுத்துவதும் மிக எளிது. டவுன்லோடு செய்து பயன்படுத்த விரும்புபவர்கள் இங்கே சுட்டுங்கள்

11 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தகவலுக்கு நன்றி நண்பா , என்னை போல கணனியில் புகைப்படங்களை குவித்து வைத்திருப்பவர்களுக்கு மிக பயனுள்ளது ...

சக்தி கல்வி மையம் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி சகோ..

Unknown சொன்னது…

மாப்ள பதிவு ரொம்ப உபயோகமா இருக்குது..இருந்தாலும் இந்த நாதாரி போட்டோ புடிக்கல மன்னிக்கவும்!

Unknown சொன்னது…

ASUSUAL USEFUL INTERSTING POST ....TQ TQ TQ

கூடல் பாலா சொன்னது…

@கந்தசாமி. அதிகமா புகைப்படம் இருந்தா பாதியை எங்களுக்கு கொடுங்க .....ஹி..ஹி..

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி கருண்

கூடல் பாலா சொன்னது…

@விக்கியுலகம் அது சரி ....உங்களுக்கு சைனா பிகர்தானே பிடிக்கும் ...

கூடல் பாலா சொன்னது…

@ரியாஸ் அஹமது TQ....TQ....TQ...

Mathuran சொன்னது…

அருமையான தகவல்.. பகிர்வுக்கு நன்றி பாஸ்

மகேந்திரன் சொன்னது…

இதைத் தான் தேடிக்கிட்டு இருந்தேன்
கிடைக்கச் செய்ததற்கு நன்றி.

நிரூபன் சொன்னது…

ஆஹா...தேடியது கிடைத்து விட்டது. உண்மையில் எமக்காக நாளுக்கு நாள் புதிய விடயங்களை அறிமுகப்படுத்தும், தேடிப் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு நன்றி பாஸ்.

பயனுள்ள தகவல் பாஸ்.