டைட்டானிக் கப்பல் எவ்வளவு பெரியது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இன்றும் டைட்டானிக் கப்பலை விட பெரிய சொகுசுக்கப்பல்கள் பல பயன்பாட்டில உள்ளன .
இவற்றை துறை முகங்களில் நாம் காணும்போது ஆச்சரியத்தில் மெய் மறந்து விடுவோம் .ஆனால் இவ்வளவு பெரிய கப்பலை தொழிற்ச்சாலைகளில் வடிவமைத்து கடலில் விடப்படுவது எப்படி என்பதை பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .
நமது ஊரை மிஞ்சும் வகையில் பிரமாண்டமாக இருக்கும் கப்பல்களை கடலில் எவ்வாறு மிதக்க விடுகிறார்கள் என்பதை விளக்கும் காணொளி .
காகிதத்தில் கப்பல் செய்து மழை நீரில் மிதக்க விட்டு பரவசமடையும் நமக்கு இது ஒரு அதிசயம்தான் .
12 கருத்துகள்:
காகிதத்தில் கப்பல் செய்து மழை நீரில் மிதக்க விட்டு பரவசமடையும் நமக்கு இது ஒரு அதிசயம்தான் .//
பரவசமான ஆச்சரியம் .பகிர்வுக்கு நன்றி.
Right
பார்த்திராத வீடியோ தொகுப்பு அருமை
nanapa nalla thakaval....
valththukkal....
can you come my said?
சரியான லூசு பசங்க. யாருக்கவது ஒரு எலுமிச்சம்பழம் கட்டி தொங்கவுடனும் என தோணிச்சா?
@Niroo
சரியா பாருங்க மாப்ள எலுமிச்சம் பழம் தொங்க விட்டுருக்காங்க ....
@vidivelli I am always visiting your site .thanks shenbagam
@கிராமத்து காக்கை நன்றி பூபாலன்
@"என் ராஜபாட்டை"- ராஜா thanks ..ok
@இராஜராஜேஸ்வரி நன்றி ராஜராஜேஸ்வரி
மலைக்க வைக்கிறது
வணக்கம் பாஸ், இன்று தான் என் வாழ்வில் முதன் முதலாக கப்பலை இவ்வாறு கடலினுள் விடுவார்கள் என்பதனை அறிந்தேன். பகிர்விற்கு நன்றி பாஸ்.
கருத்துரையிடுக