மின்னஞ்சல் வசதிக்கு இன்று பலரும் GMAIL பயன்படுத்துகிறார்கள்.சிலருக்கு gmail ல் ஒன்றுக்கும் மேற்பட்ட ACCOUNT கள் இருக்கும் .
சாதாரணமாக ஒரு ACCOUNT மூலம் LOGIN செய்துவிட்டு அதை SIGNOUT செய்யாமல் இன்னொரு ACCOUNT ஐ பயன்படுத்த இயலாது .
இந்த சிக்கலை தீர்க்க FIREFOX உலாவியில் Multifox எனும் ஒரு அருமையான நீட்சி உள்ளது .இங்கே கிளிக் செய்து முதலில் இந்நீட்சியை நிறுவிக்கொள்ளுங்கள். நிறுவும்போது உங்கள் அனுமதி கேட்கப்படும். அனுமதி அளித்து விடுங்கள் .
அதன் பின்னர் FILE மெனுவில் New Identity Profile என்னும் கட்டளையை சுட்டினால் ஒரு புதிய window திறக்கும் .
இந்த விண்டோவில் g mail ஐ திறந்து முதல் account ஐ sign out செய்யாமலேயே அடுத்த account மூலம் உள்ளே நுழையலாம் .
13 கருத்துகள்:
thanks 4 sharing..
நல்ல தகவல் நண்பா
BUT AM USING GOOGLE CHROME FRIEND...IS DER ANY OPTION IN DAT ....TQ FOR DA POST
@ரியாஸ் அஹமது I have no information about this on chrome .If I got such information I will publish it ...TQ
நல்ல உபயோகமான கருத்து. முயற்சித்துப் பார்கிறேன். நன்றி.
அருமையான புதிய தகவல்
பிரபல வன்னிப் பதிவரின் மன உளைச்சல்
தகவல் பகிர்வுக்கு நன்றி தல!!!நம்மகிட்ட ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு!!
இனிய தகவலுக்கு நன்றி நண்பரே.
தாங்கள் குறிப்பிட்டுள்ள இந்த வசதி ஏற்கனவே ஜிமெயிலிலேயே அளிக்கப்பட்டு நான் பல மாதங்களாகப் பயன்படுத்தி வருகிறேன். ஜிமெயில் விண்டோவில் வலதுபக்க மேல் மூலையில் நமது லாகின் பெயர் தெரியும் இடத்தில் க்ளிக் செய்து பார்த்தால் switch account என்ற இணைப்பு ஒன்று இருக்கும். அதனை க்ளிக் செய்து வெவ்வேறு பக்கங்களில் வெவ்வேறு பயனாளராக மெயில் பார்க்கலாம். தேவையில்லாததைமட்டும் தனியே signout செய்யலாம்
multiple sign-in பற்றி google தகவல்
You can use multiple sign-in with these Google products:
Calendar
Code
Finance
Gmail
Reader
Sites
Voice
Suggest more
Google Apps accounts: Docs [?]
Multiple sign-in will be turned on for the account you’re signing in to. By signing in, you confirm you understand how to use multiple sign-in:
The account you’re currently using is displayed at the top of most Google product pages, or at the bottom of most pages on mobile devices. Always check to make sure you’re using the account you want.
Not all Google products support multiple sign-in. When switching between Google products, the account you’re currently using may change.
Google products not listed above will default to the first account that you signed in to using your current web browser session.
Offline Mail and Offline Calendar will be disabled. You may lose any unsent mail. Learn more
வணக்கம் சகோ, வித்தியாசமான ஒரு தகவற் பதிவினைப் பகிர்ந்திருக்கிறீங்க. ஆனால் நானும் இந்த Switch எக்கவுண்ட் வசதியினை ஜீ மெயிலில் கூகிள் குரோம் உதவியோடு நீண்ட காலமாகப் யூஸ் பண்ணி வருகிறேன்.
தகவலுக்கு நன்றி மாப்ள!
நல்ல தகவல் நண்பா.
கருத்துரையிடுக