09 ஜூலை 2011

AK -47 சுடும் மனித குரங்கு :புதிய வீடியோ

குரங்கு கையில் பூமாலையை கொடுத்தால் எதற்கு ஆகும் என்று நாம் சொல்வதுண்டு .


ஆனால் இங்கே சிலர் பயங்கர ஆயுதமான AK-47 ஐ மனித குரங்கின் கையில் கொடுத்துவிட்டு உயிர் தப்ப போராடுகிறார்கள் .டிஸ்கி : எது எது யார்கிட்ட இருக்கணுமோ அவுங்ககிட்டதான் இருக்கணும். இல்லாட்டி அவஸ்தைதான் .ரைட்டா ...

10 கருத்துகள்:

கிராமத்து காக்கை சொன்னது…

மனித இனமே வேண்டாம்ணு
சுட்டுதள்ள போறாங்க

சக்தி கல்வி மையம் சொன்னது…

வித்தியாசமா இருக்கு..

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ், எங்கே இப்படியான வீடியோக்கள் எல்லாம் தேடி எடுக்கிறீங்க. ஆச்சரியமாக இருக்கே.

குரங்கு சுட்ட பிறகு, துவக்கைத் தலைக்கு மேல் தூக்கி, யாராவது ஒளிஞ்சு இருக்கிறாங்களா என்று பார்க்கிறதே;-)))

மகேந்திரன் சொன்னது…

எனக்கு பிறகு வந்த மனித இனம் தூக்கும் போது
நாங்க எல்லாம் தூக்க கூடாதா என்பது போல்
குரங்குகளின் செய்கை இருக்கிறது.
பதிவு அருமை

கூடல் பாலா சொன்னது…

@கிராமத்து காக்கை அந்த அளவுக்கு மோசமா போயிட்டோம்

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி கருண்

கூடல் பாலா சொன்னது…

@நிரூபன் சில இடங்கள்ல தோண்டுறோம் ....புரிஞ்சுதா ?

கூடல் பாலா சொன்னது…

@மகேந்திரன் ஆமா ...இல்ல

Unknown சொன்னது…

fun and terror on one shot...super post

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நான் ஊருக்கு போறேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......