21 ஜூலை 2011

பாகிஸ்தானின் இளம் (பெண் )அமைச்சர் !

நெருக்கடிக்கு மேல் நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கிறது பாகிஸ்தான் .சமீப காலமாக உலக நாடுகள் அனைத்திடமும் கெட்ட பெயரை சம்பாதித்து வருகிறது.

இதை சமாளிக்கும் வகையில் ஒரு அதிரடித்திட்டத்தை தீட்டியுள்ளது பாகிஸ்தான் .அதன் படி ஹினா ரப்பானி என்ற  ஒரு அழகிய இளம்பெண்ணை அதனுடைய வெளியுறவு அமைச்சராக்கியுள்ளது .

பாகிஸ்தான் வரலாற்றில் இவர்தான் மிகவும் இளம் வெளியுறவு அமைச்சர் .
 


எப்படித்தான்  சமாளிக்கப்போறேனோ .....
கொஞ்சம் பயமாத்தான்   இருக்குஅனேகமா ஒரு வருஷத்துக்குள்ள எல்லாரையும் கைக்குள்ள போட்டிடுவேன்இந்த ஒரு சிரிப்பு போதாதா இவரைக் கவுக்கஎன்ன சொன்னாலும் சரின்னு சொல்லிட்டாருகிழடு வசமா கடலை போடுது ...கவனம்என்னை பொறுத்த வரைக்கும் இவங்க ஹிலாரியோட பெட்டர்தான்அலர்ட் : இந்தியா இவுங்ககிட்ட கவனமா இருக்கணும்

22 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

அவங்க என்ன நினைக்கிறாங்களோ என்னமோ உங்க கற்பனை நல்லாருக்கு பாலா.தைரியத்தோடு வருபவருக்கு வாழ்த்துச் சொல்வோமே !

சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…

அழகான அமைச்சர்..

அழகில் தானே ஆபத்தே இருக்கிறது..

ரைட்....

இன்றைய எமது பதிவை முழுமையாக பொறுமையாக படியுங்கள் நண்பரே..

இது தங்கள் பொருட்டு எழுதப்பட்டது.

http://sivaayasivaa.blogspot.com/2011/07/1.html


நன்றி...

M.R சொன்னது…

ஹா ஹா ஹா

அந்த படங்களை பார்க்கும் பொழுது உங்களுக்கு அப்பிடி தோன்றியதா ?

எனக்கு வேற மாதிரி தோன்றியது ,

ஹி ஹி ஹி


அலர்ட் : இந்தியா இவுங்ககிட்ட கவனமா இருக்கணும்


ஆமாம் ஆமாம்

rajamelaiyur சொன்னது…

நல்ல பதிவு

rajamelaiyur சொன்னது…

//
அலர்ட் : இந்தியா இவுங்ககிட்ட கவனமா இருக்கணும்
//
கண்டிப்பா

rajamelaiyur சொன்னது…

நமக்கு இது போல அமைச்சர் கிடைப்பாங்களா ?

கூடல் பாலா சொன்னது…

@ஹேமா நன்றி ஹேமா !

கூடல் பாலா சொன்னது…

@சிவ.சி.மா. ஜானகிராமன் படித்து விட்டேன் .நன்றி ஐயா !

கூடல் பாலா சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜா இங்கே எல்லாமே பீஸ் போன பல்புகள்தான்.....

கூடல் பாலா சொன்னது…

@M.R
உங்களுக்கு எந்த மாதிரி தோணிச்சி .....(குறிப்பு : பார்ட்டி மேரிட்)

உணவு உலகம் சொன்னது…

நியாயமான கவலைதான்!

Riyas சொன்னது…

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பாகிஸ்தானுக்கு இனியாவது நல்லது நடக்குமா..?

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

கமென்ட் செம நக்கல்.

தமிழ்வாசியில் இன்று:
அட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - இரண்டாம் பாகம்!

மாய உலகம் சொன்னது…

என்னவோ என்னவோ...நம் வசம் நாடில்லை

Mahan.Thamesh சொன்னது…

நல்ல பதிவு போட்டுட்டு பாருடா அண்ணன்ர காமெடிய

மகேந்திரன் சொன்னது…

படங்களை விட உங்கள் படக்கருத்துதான்
ஒண்ணாங்கிளாஸ்!!
அருமை அருமை

தடம் மாறிய யாத்ரீகன் சொன்னது…

நல்ல யோசனையா இருக்கே

Unknown சொன்னது…

what a country...what a lady minister hehe!

நிரூபன் சொன்னது…

பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும், ஹினாப் ரப்பானியின் செயற்பாடுகள் எப்படி இருக்கும் என்பதனை.

நண்பன் சொன்னது…

இந்த போனோட புருஷன் இந்நேரம் சந்தேக பட ஆரம்பிச்சு இருப்பார்

எஸ் சக்திவேல் சொன்னது…

உங்கள் கொமென்ற்ஸ் (comments) தூள் !

M.R சொன்னது…

அலர்ட் : இந்தியா இவுங்ககிட்ட கவனமா இருக்கணும்
no doubt