கடந்த 5-7-2011 அன்று அமெரிக்காவில் அமைந்துள்ள போனிக்ஸ் நகரத்தை அதி பயங்கர புழுதி புயல் தாக்கியது .
60 மைல் அகலத்தையும் 1 மைல் உயரமும் கொண்ட இந்த புழுதி புயல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் அந்நகரை தாக்கியது .
ஆங்கில படங்களில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு சவால் விடும் வகையில் அதன் தாக்குதல் அமைந்திருந்தது .
அமெரிக்காவை தாக்கிய புழுதி புயல்களில் இதுவே மிகப்பெரியது என அமெரிக்க வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர் .
புயல் கடந்ததும் நகரமே பழுப்பு நிற போர்வையால் போர்த்தப்பட்டது போல் ஆனது.
இது போன்ற புயல்களுக்கு சுற்று சூழல் சீர்கேடுகளே காரணம் என அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .
18 கருத்துகள்:
அருமையான பதிவு ;-)
புழுதிப்புயல் காணொளி நிஜமாவே கிராபிக்ஸ்ஸை மிஞ்சிவிட்டது. என்ன ஒரு பயங்கரம்.பகிர்வுக்கு நன்றி.
/இது போன்ற புயல்களுக்கு சுற்று சூழல் சீர்கேடுகளே காரணம் என அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .//
@Arun Kumar பாராட்டுதலுக்கு நன்றி
@FOOD நிச்சயமாக
@கடம்பவன குயில் நம்ம ஊரு தாங்குமா
பார்க்கவே பயங்கரம்!
@இராஜராஜேஸ்வரி சரிதான்
@சென்னை பித்தன் மாட்டுனா சட்னிதான் ...
சரியாத்தான் சொல்லியிருக்காங்க
சுற்றுப்புறச் சூழல் கேடு காரணம் தான்
இதற்கு முக்கிய காரணம்.
அடடா.. என்ன ஒரு பயங்கரம்
பிரபல வன்னிப் பதிவரின் மன உளைச்சல்
பூமியையே மறைக்கிற அளவுக்குப் புழுதிப்புயலா !
Thanks 4 sharing..
@மகேந்திரன் நன்றி மகேந்திரன்
@மதுரன் நன்றி மதுரன்
@ஹேமா அமெரிக்காவின் மிகப்பெரிய புழுதிப் புயலாயிற்றே
@!* வேடந்தாங்கல் - கருன் *! Thanks 4 commenting
அருமையான பதிவு. I live in Phoenix. It took nearly 4 days for the dust to clear.
கருத்துரையிடுக