03 ஜூலை 2011

நான் கட்டிக்கப்போற பொண்ணு (18 +)

கல்லூரி வகுப்புகள் ஆரம்பித்து 10  நாட்களே ஆகியிருந்தன
வழக்கம் போல ஜூனியர்களை சீனியர்கள் கலாய்க்கும் நிகழ்வுகளும் நடந்துகொண்டிருந்தன
 

மாணவிகள் அதிகமாக நின்றுகொண்டிருந்த பகுதியில் தனது சகாக்களுடன் நின்ற   மிகவும் வில்லங்கமான சீனியரிடம் நமது ஜூனியர் சிக்கிகொண்டார்
 

"எங்கடா ஓடப்பாக்கிற நில்றா ......நீ ஃபஸ்ட் இயர்தானே  "
 
"ஆமா ப்ரதர் "
 
"நாங்க ரேகிங் பண்ணுவோம் தெரியும்ல  "
 
"தெரியும் "
 
"நான் சொல்றதல்லாம் செய்வியா "
 
"என்னால முடிஞ்சா செய்வேன் ப்ரதர் "

 
"டேய் இங்கப்பார்ரா திமிர .......முடிஞ்சா செய்வானாம் ...டேய் நாங்க என்ன சொன்னாலும் நீ செய்துதான் ஆகணும் "
 
ஜூனியர் தன நண்பர்களிடம் ஒரு வெள்ளை காகிதத்தை கொண்டு வரச்சொன்னார்
 
"இதுல ஒரு கையெழுத்து போட்ரா"
 
ஜூனியருக்கு வேறு வழி எதுவும் தெரியவில்லை .கையெழுத்து போட்டுவிட்டார்
 
காகிதத்தை பிடுங்கி அதில் ஏதேதோ எழுதினார் சீனியர்
 
"இங்கு கூடியிருக்கும் எனது நண்பர்களே ...ஒரு முக்கியமான விஷயத்தை இப்போது சொல்லப்போகிறேன் .நமது தம்பி இருக்கிறாரே அவர் எனக்கு ஒரு சத்திய பிரமாணம் செய்து கொடுத்திருக்கிறார் ....அது என்னவென்றால் அவருக்கு திருமணமானவுடன் அவரது மனைவியை முதலில் என்னிடம் அனுப்பி வைப்பாராம்  "
 
சக சீனியர்கள் அனைவரும் ஓஓஓஓ.......என ஊளையிட்டு கொண்டாடினார்கள் மாணவிகளோ ஜூனியரை பரிதாபமாகப் பார்த்தனர்
 
இப்போது ஜூனியர் "நான் அண்ணனிடம் எனது மனைவியை அனுப்புறதா கையெழுத்து போட்டு கொடுத்தது உண்மைதான் "
"நீங்க இன்னொரு உண்மையையும் தெரிஞ்சிக்கணும் .......நான் கல்யாணம் கட்டிக்கப்போற  பொண்ணு யாருன்னு தெரியுமா ? வேற யாருமில்ல  இதோ நிக்கிறாரே என் அண்ணன் இவரோட தங்கச்சிதான் "
போட்டுடைத்தாரே  பார்க்கலாம் 
 
ஓஹோ என சிரித்த மாணவிகளிடம் தலை காட்ட பயந்து ஓட்டம் பிடித்தார் சீனியர்
 
 நன்றி : பாக்யராஜ்

31 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

எலே என்னது இது...
சின்ன புள்ளத்தனமா...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ஆனாலும் ராகிங் செய்யும் மாணவர்களை இப்படி பதிலடி கெர்டுத்தால் தான் சரியாக இருக்கும்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

பேச்சு வழக்கு படங்கள் அழகாக பொருந்தியிருக்கிறது...

சக்தி கல்வி மையம் சொன்னது…

காலையே கலக்கல் பதிவு நண்பரே..

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ்,

உங்கள் பதிவு கல்லூரி வாழ்க்கையினைக் கலக்கலாக மீட்டிப் பார்க்க உதவியிருக்கிறது..


கூடவே சமயோசிதமாகப் பதிலளித்த நண்பனின் காமெடியினையும் ரசித்தேன்.

Unknown சொன்னது…

haa haa haa

Unknown சொன்னது…

voted in all

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஹா ஹா ஹா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

கூடல் பாலா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கூடல் பாலா சொன்னது…

@ # கவிதை வீதி # சௌந்தர் கருத்துக்கு நன்றி

கூடல் பாலா சொன்னது…

@ !* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி கருண்

கூடல் பாலா சொன்னது…

@ நிரூபன் உங்களுக்கும் நடந்திருக்கா

rajamelaiyur சொன்னது…

Super joke

கிராமத்து காக்கை சொன்னது…

Sunday Relax காமெடியா......

கூடல் பாலா சொன்னது…

@ ரியாஸ் அஹமது அவ்வளவு சிரிப்பாவா இருக்குது

கூடல் பாலா சொன்னது…

@ சி.பி.செந்தில்குமார் ......ம்ம்ம் .....

கூடல் பாலா சொன்னது…

@ "என் ராஜபாட்டை"- ராஜா Thank you

குணசேகரன்... சொன்னது…

இதாங்க நிஜ வடை

A.R.ராஜகோபாலன் சொன்னது…

மனதையும் மதியையும் ஒரே சமயத்தில் கல்லூரி பக்கம் திருப்பிய பதிவு அமர்க்களம்

Admin சொன்னது…

சிரிக்க முடியல

K.s.s.Rajh சொன்னது…

அருமையான கலக்கல் பதிவு.

மாலதி சொன்னது…

கலக்கல் பதிவு நண்பரே..

rajamelaiyur சொன்னது…

வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்

கொள்ளைகார பதிவர்கள்

கூடல் பாலா சொன்னது…

@கிராமத்து காக்கை நல்ல காமெடி இல்ல

கூடல் பாலா சொன்னது…

@குணசேகரன்... ஓஹோ இததான் வடைன்னு சொல்றாங்களோ ...

கூடல் பாலா சொன்னது…

@FOOD வெளுத்திடவேண்டியதுதான்

கூடல் பாலா சொன்னது…

@மாலதி நன்றி மாலதி

கூடல் பாலா சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜா ரொம்ப ரொம்ப நன்றி !

ஹேமா சொன்னது…

பதிலடி அருமை!

Unknown சொன்னது…

மாப்ள இன்னிக்கி ஆரம்பமே அமக்களமா இருக்கே ஹிஹி!

Mahan.Thamesh சொன்னது…

நல்ல பதில் தான் சீனியர் அண்ணனுக்கு கிடைத்தது . ரசித்தேன்