05 ஜூலை 2011

வந்துவிட்டது avast antivirus ன் புதிய பதிப்பு !

இலவச antivirus program களில் சிறந்ததாக உலகில் அதிகம்பேரால் கருதப்படும் avast antivirus ன் புதிய பதிப்பு 6.0.1203 வெளி  வந்துள்ளது  .
பணம் கொடுத்து வாங்கப்படும் வைரஸ்  எதிர்ப்பு மென்பொருட்களுக்கு இணையாக இது செயல்படுகிறது .

ஒருமுறை இதை பயன்படுத்தியவர்கள் பிற மென்பொருட்களுக்கு மாற விரும்பமாட்டார்கள் .
இணைய தளம் வாயிலாக மற்றும் removable flash drive கள் மூலமாக பரவுகின்ற வைரஸ்கள் ,மால்வேர்களை எதிர்த்து நன்கு போரிடுகிறது .

உபயோகிக்க விரும்புபவர்கள் இங்கே கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள் .


டிஸ்கி : அதிகம் புகழ்வதனால் avast நிறுவனத்தின் பிரதிநிதியாக என்னை கருதவேண்டாம் .பயன்படுத்தி பார்த்ததால் சொல்கிறேன் .

25 கருத்துகள்:

Admin சொன்னது…

பகிர்வுக்கு நன்றிகள்

சக்தி கல்வி மையம் சொன்னது…

Thanks for sharing..

rajamelaiyur சொன்னது…

Thanks friend . . I will download it . . .Thanks friend . . I will download it . . .

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அப்டேட் ஆறுமுகம் வாழ்க

Subash சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கூடல் பாலா சொன்னது…

@சந்ரு நன்றி சந்ரு

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *! Thank you too ....

கூடல் பாலா சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜா thanks boss

கூடல் பாலா சொன்னது…

@சி.பி.செந்தில்குமார் அலர்ட் ஆறுமுகம் கேள்விப்பட்டிருக்கேன் ......

கூடல் பாலா சொன்னது…

@Subash யாருப்பா அது பாதி தூரம் வந்திட்டு ஓடினது .....

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

பெயரில்லா சொன்னது…

அமாம் பாஸ் நான் பாவிச்சவரை தரமான மன்பொருள் இது

உலக சினிமா ரசிகன் சொன்னது…

நன்றி நண்பா...டவுண்லோட் போட்டாச்சு..

ஹேமா சொன்னது…

நன்றி பாலா !

சத்யா சொன்னது…

நான் பயன்படுத்திக் கொண்டேன். பதிவிட்டதற்க்கு நன்றி

மகேந்திரன் சொன்னது…

நன்றி நண்பரே
பயனுள்ள பதிவு

வடிவேல் கன்னியப்பன் சொன்னது…

நன்றிகள் பல அன்பரே சொல்வேன் தங்களுக்கு.

கூடல் பாலா சொன்னது…

@இராஜராஜேஸ்வரி நன்றி ராஜ ராஜ ராஜேஸ்வரி

கூடல் பாலா சொன்னது…

@கந்தசாமி. நீங்க நம்மாளு

கூடல் பாலா சொன்னது…

@உலக சினிமா ரசிகன் ரைட்டு

கூடல் பாலா சொன்னது…

@ஹேமா நன்றி ஹேமா

கூடல் பாலா சொன்னது…

@சத்யா நல்லா இருக்குதான்னு சொல்லலியே

கூடல் பாலா சொன்னது…

@மகேந்திரன் நன்றி நண்பரே

கூடல் பாலா சொன்னது…

@malligai உங்க நன்றியே தனிரகம் வாத்யாரே

Saravanan Trichy சொன்னது…

Gud post...me 2 using avast.. :)