14 ஜூலை 2011

பறக்கும் அதிசய மனிதன் ! : காணொளி

பல்வேறு வகையான விமானங்களில் பலரும் பறப்பதை நாம் கண்டிருக்கிறோம் .

ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஈவ்ஸ் ரோஸி என்கின்ற இந்த வீரர் ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளார் .ஒரு இயந்திரம் பொருத்தப்பட்ட இறக்கையை தனது உடலில் பொருத்திக்கொண்டு 3000  அடி உயரத்தில் 200  மைல் வேகத்தில் பறந்து சாதனை படைத்துள்ளார் .

யாரும்  செய்ய தயங்கும் இந்த பயங்கரமான முயற்ச்சியை செய்து சாதித்துள்ளார் .தான் இதன் மூலம் பறக்கும்போது ஒரு பறவையை போல உணர்வதாக அவர் கூறினார் .எதிர் காலத்தில் இது மிகவும் உபயோகமுள்ளதாக இருக்கும் எனவும் கூறினார் .

மயிர் கூச்செறிய வைக்கும் அந்த சாதனையின் காணொளி .

23 கருத்துகள்:

கிராமத்து காக்கை சொன்னது…

பறந்திட்டிங்க பாலா சார்
அருமை

பெயரில்லா சொன்னது…

சூப்பராய் இருக்கு..))

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பறக்கும் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

பெயரில்லா சொன்னது…

இதெல்லாம் ஜுஜுபி ...நம்ம சூப்பர்ஸ்டார் பறந்து பறந்து அடிக்கிறத நினச்சா..ஆனாலும் அருமை..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அடி தூள் மக்கா.....என்னல்லாம் நடக்குது பாருங்க....!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வரும் காலத்தில் இதுவும் சாத்தியமே.....!!

சக்தி கல்வி மையம் சொன்னது…

thanks 4 sharing

கடம்பவன குயில் சொன்னது…

மிகவும் அருமையான காணொளிக் காட்சி. நான் அறிந்திராத புதுபுதுத் தகவல்களாகத் தருகிறீர்கள். நன்றி பாலா.

மகேந்திரன் சொன்னது…

நல்ல காணொளி
சாதனை தான்

பகிர்வுக்கு நன்றி நண்பரே.

Mathuran சொன்னது…

சூப்பர் மாப்பூ... எங்க இருந்துதான் இதெல்லாம் எடுக்குறீங்களோ...

Mahan.Thamesh சொன்னது…

தகவலுக்கு நன்றிங்க
எப்பிடியெல்லாம் சாதனை செய்யுறாங்க

மனோ சாமிநாதன் சொன்னது…

நல்லதொரு பகிர்வு!

நிரூபன் சொன்னது…

ஆச்சரியமூட்டும் தகவலை வீடியோவுடன் இணைத்துப் பகிர்ந்திருக்கிறீங்க. கலக்கல்.

கூடல் பாலா சொன்னது…

@கிராமத்து காக்கை அய்யோ ....அது நான் இல்லை ...

கூடல் பாலா சொன்னது…

@கந்தசாமி. ஒரு ரவுண்டு போலாமா .....

கூடல் பாலா சொன்னது…

@இராஜராஜேஸ்வரி நன்றி அக்கா .......

கூடல் பாலா சொன்னது…

@Reverie அப்படீன்னா பறக்க ரெடியா ...

கூடல் பாலா சொன்னது…

@MANO நாஞ்சில் மனோ அப்போ அடுத்த தடவை பகரைனுக்கு இதிலே போயிரலாமா ....

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *! Thank you

கூடல் பாலா சொன்னது…

@கடம்பவன குயில் எதோ ...நம்மளால முடிஞ்சது ...

கூடல் பாலா சொன்னது…

@மகேந்திரன் நன்றி அண்ணா

கூடல் பாலா சொன்னது…

@மதுரன்
யூ டியூப் காரனுக்கும் நமக்கும் ஒரு லிங்க் இருக்குது மாப்ள .....

அம்பாளடியாள் சொன்னது…

ஆகா பறக்கும் மனதை மயக்கும் அருமையான பகிர்வு மிக்க நன்றி பகிர்ந்துகொண்டமைக்கு.............