24 ஜூலை 2011

இதைப் பார்த்து தலைவலி வந்தால் நான் பொறுப்பல்ல !

கீழே மூன்று படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன .இது gif image அல்ல சாதாரணமான jpeg படம்தான் .

இந்த மூன்று  படங்களையும் கிளிக் செய்து பெரிதாக்கிப் பாருங்கள் ,ஒரு ஆச்சரியம் இருக்கிறது .

டிஸ்கி : இதைப் பார்த்து தலைவலி வந்தாலோ பைத்தியம் பிடித்தாலோ நான் பொறுப்பல்ல

25 கருத்துகள்:

M.R சொன்னது…

கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும்

நீ காணும் தோற்றம்

உண்மை இல்லாதது

என்ற பாடல் வரி நினைவிற்கு வருகிறது .

இது ஒரு மனோ வசிய சிம்பல் நண்பரே .

மாலதி சொன்னது…

நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது

நிரூபன் சொன்னது…

பாஸ், நாம நன்றாகப் பார்ப்பது உங்களுக்குப் பிடிக்கலையா;-)))

ஸப்பா...இப்படி மின்னுகின்றனவே.

மாய உலகம் சொன்னது…

ஏங்க இதப்பாத்தா ஏம்பாஸூ தலைவலி வரப்போது.. மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சியை இந்த படங்களைப்பார்த்து செய்துகொள்ளலாம் வாழ்த்துக்கள்..

மகேந்திரன் சொன்னது…

கண்களுக்கான நல்ல பயிற்சி தரும்
படங்கள்.
பார்த்தேன் வியந்தேன்.

Mathuran சொன்னது…

என்னப்பா இது தலை சுத்துது.

Yoga.s.FR சொன்னது…

மகேந்திரன் சொன்னது…

கண்களுக்கான நல்ல பயிற்சி தரும்
படங்கள்.////என்னது கண்களுக்கு நல்ல பயிற்சி தரும் படங்களா?அவரே சொன்னது போல் தலைவலி வந்திடுச்சியா!

Mahan.Thamesh சொன்னது…

சுத்துது சுத்துது தலையும் சுத்துது படமும் சுத்துது

இராஜராஜேஸ்வரி சொன்னது…

படங்களின் பகிர்வு அருமை. பாராட்டுக்கள்.

கூடல் பாலா சொன்னது…

@M.R வசியமா ...

கூடல் பாலா சொன்னது…

@மாலதி ஆமால்ல ..

கூடல் பாலா சொன்னது…

@நிரூபன் ரொம்ப கஷ்டமா இருக்குதோ ....

கூடல் பாலா சொன்னது…

@மாய உலகம் அப்படி வேற இருக்கா ..

கூடல் பாலா சொன்னது…

@மகேந்திரன் பயிற்சி கவனம் ....

கூடல் பாலா சொன்னது…

@மதுரன் பின்னாடி உள்ளதெல்லாம் தெரியுதா ....

கூடல் பாலா சொன்னது…

@Yoga.s.FR உங்களுக்கும் வந்திடுச்சா ...

கூடல் பாலா சொன்னது…

@Mahan.Thamesh தண்ணி அடிச்ச மாதிரி இருக்கா ....

கூடல் பாலா சொன்னது…

@இராஜராஜேஸ்வரி நன்றி அக்கா !

பெயரில்லா சொன்னது…

இதை தான் "நம்ம கண்ணே நம்மை ஏமாற்றும் என்று சொல்வார்களோ ".))

Unknown சொன்னது…

முன்பு ஆனந்த விகடனில் கூர்த்து பாருகள் புதையல் இருக்குன்னு சொலுவாங்க அந்த மாதிரி எதுமொன்னு பார்த்தா ....

ஹேமா சொன்னது…

மெல்ல மெல்ல நகருது !

சக்தி கல்வி மையம் சொன்னது…

தலைவலி வந்திடுச்சே சகோ..

பெயரில்லா சொன்னது…

எங்க புடிச்சீங்க இந்த மூன்றையும்...

Reverie...

vidivelli சொன்னது…

உண்மையிலேயே தலைசுறுமாகப்போல் இருந்திச்சு...
நல்ல பகிர்வு...
வாழ்த்துக்கள்..

A.R.ராஜகோபாலன் சொன்னது…

தலை சுத்துது
நல்ல வேளை முதுகு தெரியல