28 ஜூலை 2011

எச்சரிக்கை : நீங்கள் உளவு பார்க்கப் படுகிறீர்கள் !

உலகம் முழுவதும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன .குற்றம் புரிபவர்கள் பல நவீன உக்திகளை கையாளுவதால் அவர்களை கண்டு பிடிக்கவும் பல நவீன வசதிகள் வந்துள்ளன .
இவற்றில் முக்கியமானவை இரகசிய கேமராக்கள் .
நல்ல காரியங்களுக்கு பயன்படும் இக்கேமரா சில தீயவர்களாலும் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது .இது குறித்து எச்சரிக்கவே இப்பதிவு .
கைக்கடிகாரத்தில் இரகசிய கேமரா

சிகரெட் லைட்டரிலும் உள்ளது 
அதி நவீன பேனா கேமரா


 தொப்பி வைக்க தொப்பியிலும் கேமரா 
இந்த கூலிங்கிளாசை போட்டிருப்பவர் எதை படமெடுக்கிறார்  என்பதை நீங்கள் அறிய முடியாது 


 டையிலும்   கேமரா 


 கூல் டிரிங்க்ஸ் ல் கேமரா 

 உங்களை கணக்கு பண்ண  கால்குலேட்டரில்


உங்களை படம் பிடித்து வளைக்க பெல்ட்டில் கேமரா


எச்சரிக்கை : விளையாட்டாகக்கூட கண்ட இடங்களிலும் நின்றுகொண்டு டெரராக பேசாதீர்கள்


47 கருத்துகள்:

Yazhini சொன்னது…

தகவல்களுக்கு நன்றி !

இனிமேல பப்ளிக்லே இன்னும் கொஞ்சம் உசாரா இருப்போம்லே !!

Admin சொன்னது…

ஜேம்ஸ்பான்ட் படங்களில் மட்டுமே பார்க்கப்பட்ட பொருட்கள் இப்போது நிஜத்திலும்...

:) :) :)

பகிர்வுக்கு நன்றி நண்பா!

Unknown சொன்னது…

classic post boss...mind blowing

கோகுல் சொன்னது…

உஷார் பத்திரி ரெய்டு.
துணிக்கடைகளில் உள்ள உடை மாற்றும் அறைகளை பயன்படுத்தும் போது ரொம்ப உஷாரா இருக்கணும்.தகவலுக்கு நன்றி சகோ.
http://gokulmanathil.blogspot.com

Unknown சொன்னது…

new news ..gd post voted

Unknown சொன்னது…

ஹிஹி நாம ரவுடிலே !!நம்மகிட்டேயா!

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

தகவல் பகிர்வுக்கு நன்றி

மகேந்திரன் சொன்னது…

எப்படியெல்லாம் படம்பிடிக்கிராங்கப்பா
மறைவுப்பொருட்களில் கவனம் தேவை
அறிவுறுத்தலுக்கு நன்றி நண்பரே.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஏ ஆத்தே........வடிவேலு மாதிரி ஆளுங்களுக்கு எச்சரிக்கை ஹே ஹே ஹே ஹே.....

M.R சொன்னது…

எச்சரிக்கை தப்பு செய்பவர்களுக்கு .

நன்றி பாலா பகிர்வுக்கு

கடம்பவன குயில் சொன்னது…

எச்சரிக்கை பதிவுக்கு நன்றி சார்.விஞ்ஞானம் வளர வளர மனிதர்களின் பிரைவசியே கேள்விக்குறிதான்.

rajamelaiyur சொன்னது…

அனைத்தும் புதிய தகவல்கள் நன்றி

ஹேமா சொன்னது…

கவனமாத்தான் இருக்கவேணும் !

பெயரில்லா சொன்னது…

இப்படியெல்லாம் நடக்குதா ...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தகவல்களுக்கு நன்றி !

தனிமரம் சொன்னது…

தனிமனித சுதந்திரம் களவு போகின்றது. என்ன செய்வது!??

சக்தி கல்வி மையம் சொன்னது…

அட.. எங்கெல்லாம் கேமரா வேக்கரானுங்க,,
தகவலுக்கு நன்றிகள்..

கூடல் பாலா சொன்னது…

@யாழினி
அல்ர்ட்டாயிட்டீங்க....

கூடல் பாலா சொன்னது…

@Abdul Basith இன்னும் என்னெல்லாம் இருக்குதோ தெரியவில்லை ...

கூடல் பாலா சொன்னது…

@ரியாஸ் அஹமது தேங்க்ஸ் மாப்ள ...

கூடல் பாலா சொன்னது…

@gokul
ஆமா இதுகூட முக்கியமானதுதான் ....

கூடல் பாலா சொன்னது…

@மைந்தன் சிவா ஆமா இதுகூட முக்கியமானதுதான் ....

கூடல் பாலா சொன்னது…

@தமிழ்வாசி - Prakash நன்றி பிரகாஷ் ....

கூடல் பாலா சொன்னது…

@மைந்தன் சிவா உங்களுக்குன்னு ஸ்பெஷல் கேமரா தயாராகிட்டு இருக்குது மாப்ளோய் ...

கூடல் பாலா சொன்னது…

@மகேந்திரன் நன்றி அண்ணாச்சி.....

கூடல் பாலா சொன்னது…

@MANO நாஞ்சில் மனோ ஆமா BK 47 ன்னு சொல்லி பீலா உட்டா சங்குதான் ....

கூடல் பாலா சொன்னது…

@M.R Thanks Boss..

கூடல் பாலா சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜா Thanks anna...

கூடல் பாலா சொன்னது…

@ஹேமா ஆமா .....கவனமாத்தான் இருக்கவேணும் !

கூடல் பாலா சொன்னது…

@கந்தசாமி. இன்னும் என்னெல்லாம் நடக்குதோ தெரியவில்லை ...

கூடல் பாலா சொன்னது…

@இராஜராஜேஸ்வரி நன்றி அக்கா !

கூடல் பாலா சொன்னது…

@Nesan முடிஞ்சவரைக்கும் அலர்ட்டா இருப்போம் .....

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி வாத்யாரே .....

shanmugavel சொன்னது…

நல்ல எச்சரிக்கை .வாழ்த்துக்கள்.

M.R சொன்னது…

இன்று எனது பதிவில் ப்ளாக் பதிவு திருட்டை பற்றி நகைச்சுவை .

வாருங்கள் ,வந்து கருத்தை கூறுங்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

என்னை காப்பாத்திட்ட சாமி...

இனிமே கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன்..

ரா: அரசகுமாரன் சொன்னது…

சிறந்த விழிப்புணர்வு கட்டுரை... நன்றி
இதையும் பார்க்கவும்
http://tamilpadaipugal.blogspot.com/2011/07/blog-post_7108.html

மாய உலகம் சொன்னது…

தெரிஞ்சிகிட்டேன்.... காப்பத்தீட்டீங்க காப்பாத்தீட்டீங்க

மாய உலகம் சொன்னது…

நல்ல தகவல் பாஸூ... அல்லாரும் உஷாராஇருந்துக்கோங்கோ....

மாய உலகம் சொன்னது…

படங்களை காண்பித்திருப்பதால் எச்சரிக்கையாய் இருக்க கூடிய பகிர்வு நன்றி நண்பா

பெயரில்லா சொன்னது…

எச்சரிக்கை பதிவுக்கு நன்றி...

Reverie
http://reverienreality.blogspot.com/

jay சொன்னது…

@யாழினிyam eruka payam yan

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ், எம்மைச் சுற்றி இவ்வளவு அயிட்டங்களா புலானாய்வு செய்வதற்கு((((((((:
நல்லதோர் விழிப்புணர்வுப் பதிவு பாஸ்

M.R சொன்னது…

sariya pochchu bt namba antha alavuku periya aalu illa, son no problem

அம்பலத்தார் சொன்னது…

என்ன கொடுமைடா இது அவசரத்திற்கு நிம்மதியா ஒண்ணுக்கடிக்ககூட முடியாதுபோல இருக்கே. எதுக்கும் இனிமேல் வீட்டைவிட்டு வெளியே புறப்படால் எல்லாத்தையும் அடக்கிக்கிறேன்.

அம்பலத்தார் சொன்னது…

எனக்கு ஒரு டவுட்டு சார் இவ்வளவு விவரமான படமெல்லாம் போட்டிருக்கிறியள். இதையெல்லாம் தயாரிப்பதே நீங்கள்தானோ?

அம்பலத்தார் சொன்னது…

உதைக்க வந்திடாதையுங்கோ சும்மா ஒரு தமாசுக்கு சொல்லின்னான்.