30 ஜூலை 2011

நீங்கள் பிறந்த தமிழ் அல்லது ஆங்கில தேதியை அறியவேண்டுமா ?

நம்மில் சரியான பிறந்த தேதியை அறியாதவர்கள் பலர் உள்ளார்கள் .

ஆச்சரியமாக உள்ளதா ?விஷயம் இதுதான் .

முன்பெல்லாம் பிறந்த தேதிகளை பெரும்பாலும்  தமிழ் முறைப் படியே குறித்து வைத்திருப்பார்கள் .ஜாதகங்களிலும் பெரும்பாலும் ஆங்கிலத்தேதி இல்லாமலிருக்கும் .உதாரணமாக சித்திரை 12 ,ஆவணி 20  இதுபோல .


இதன் காரணமாக பலருக்கு தாங்கள் பிறந்த ஆங்கிலத்தேதி தெரியாமலேயே இருக்கும் .

இனி இவர்கள் கவலைப் படவேண்டியதில்லை .தமிழ்த் தேதியை கொண்டு ஆங்கிலத் தேதியை அறியவும் ஆங்கிலத் தேதி மூலமாக தமிழ் தேதியை அறியவும் முடியும் .

PROKERALA  என்னும் இணைய தளம் வாயிலாக நீங்கள் இந்த வசதியைப் பெறலாம் .இனி நீங்கள் தைரியமாக நீங்கள் பிறந்த தேதியை யாரிடமும் சொல்லலாம் .இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு உதவலாம் .
தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள் .

32 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

பலருக்கும் பயன்படும் சகோ

மகேந்திரன் சொன்னது…

பயனுள்ள பதிவு நண்பரே,
பகிர்வுக்கு நன்றி.

குணசேகரன்... சொன்னது…

அட உங்களின் ஒவ்வொரு தேடலும் அருமை..அதை எங்களுக்கு பகிர்ந்தது பெருமை.

கோகுல் சொன்னது…

tamilmanam attached and voted

M.R சொன்னது…

நல்லதொரு தகவல் நண்பரே .நன்றி

ஹேமா சொன்னது…

குழந்தைகளின் தளம் மிகவும் பிரயோசனமானது.அதுவும் புலம் பெயர்ந்திருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் பலனளிக்கும் பாலா !

நாய் நக்ஸ் சொன்னது…

மக்கள் இன்னுமா பழய காலத்தில் உள்லார்கள்????

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

good info

Unknown சொன்னது…

thank you maapla!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அட இதெல்லாம் கூட வந்திடுச்சா இணையத்தில! பயனுள்ளபதிவு பாராட்டுக்கள்!

கிராமத்து காக்கை சொன்னது…

படத்துக்க ஏற்றார் போல் HOT ன News தான் தல

Mathuran சொன்னது…

புதுமையாக உள்ளதே...
எல்லோருக்கும் பயன்படக்கூடிய தகவல்
பகிர்வுக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

அந்த 'இன்னொரு தேதி' கண்டு புடிச்சு சொல்ல முடியுமா பாஸ்?

Reverie

நிரூபன் சொன்னது…

அருமையான ஒரு விடயத்தினைத் தேடி எடுத்துப் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி சகோ.

shanmugavel சொன்னது…

பயனுள்ள தகவல் நன்று

கூடல் பாலா சொன்னது…

@ஆர்.கே.சதீஷ்குமார் பயன்பட்டால் மகிழ்ச்சிதான் ....

கூடல் பாலா சொன்னது…

@மகேந்திரன் நன்றி அண்ணா !

கூடல் பாலா சொன்னது…

@குணசேகரன்... உங்கள் கமென்ட் அதைவிட அருமை !

கூடல் பாலா சொன்னது…

@gokul
Thank you very much ...

கூடல் பாலா சொன்னது…

@M.R நன்றி ரமேஷ் அண்ணா!

கூடல் பாலா சொன்னது…

@ஹேமா பயன் பெற்றால் மிக்க மகிழ்ச்சி .....

கூடல் பாலா சொன்னது…

@NAAI-NAKKS தற்போது மருத்துவ மனைகளில் பிறந்த தேதியை குறித்துக் கொடுத்து விடுகிறார்கள் ........இது தற்போது 30 வயதை கடந்தவர்களுக்கு தேவைப் படும் .....

கூடல் பாலா சொன்னது…

@FOOD பயன்பட்டால் மகிழ்ச்சி !

கூடல் பாலா சொன்னது…

@ரஹீம் கஸாலி Thanks Brother ...

கூடல் பாலா சொன்னது…

@விக்கியுலகம் thank you too maams ...

கூடல் பாலா சொன்னது…

@thalir நன்றி பாஸ் !

கூடல் பாலா சொன்னது…

@கிராமத்து காக்கை புரியலையே ...

கூடல் பாலா சொன்னது…

@மதுரன் மிக்க நன்றி !

கூடல் பாலா சொன்னது…

@id இது என்ன புதுசாக்கீது ....

கூடல் பாலா சொன்னது…

@நிரூபன் மிக்க நன்றி ப்ரதர் !

கூடல் பாலா சொன்னது…

@shanmugavel மிக்க நன்றி அண்ணா !

மாய உலகம் சொன்னது…

இதோ இப்பொழ்தே தெரிந்துக்கொள்கிறேன்... நன்றி நண்பரே