30 ஜூலை 2011

பேசும் நாய்கள் : காமெடி காணொளி !

1 .இரு நண்பர்கள் ,இவர்களுக்கிடையே ஏதோ தகராறு காணொளியை பார்த்துவிட்டு  உங்களால்  முடிந்தால் அவற்றை சமாதானம் செய்யுங்கள் .


2 .இந்த அறிவாளி நாய்க்கும் அதன் முதலாளிக்கும் ஏதோ  பிரச்சினை, உங்களுக்கு புரிகிறதா என முயற்சி செய்யுங்கள் .

3 .லைசென்ஸ் இல்லாமலே கார் ஓட்டும் ஓர் திறமை சாலி ...
எப்படி ....ஜோரா சிரிச்சீங்களா .....இப்படியே எப்பவும் சிரிச்சிகிட்டிருங்க .

16 கருத்துகள்:

நாய் நக்ஸ் சொன்னது…

SUPER.........
அட நம்ம ஐட்டம்

நிரூபன் சொன்னது…

பாஸ், எனக்கு மீற் போலைத் தூக்கிட்டுப் போன கதை கேட்கும் நாயும், லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டும் நாயும் தான் ரொமப் பிடிச்சிருக்கு, வித்தியாசமான பதிவு சகோ.

சக்தி கல்வி மையம் சொன்னது…

ஆமா.. இது வித்தியாசமான பதிவு தான்..

Thanks 4 sharing..

M.R சொன்னது…

ரசிக்க தகுந்த வீடியோ .அருமை ரசித்தேன்

Mathuran சொன்னது…

ஹா ஹா சூப்பர் வீடியோ பாஸ் .. எங்க எடுத்தீங்க..

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ம் ...

Unknown சொன்னது…

லைசன்ஸ் நாய் ஹிஹிஹிஹி
//மதுரன் சொன்னது…
ஹா ஹா சூப்பர் வீடியோ பாஸ் .. எங்க எடுத்தீங்க..
30 ஜூலை, 2011 8:58 pm //
வேற எங்க ??

கோகுல் சொன்னது…

பிரமாதம்

Yazhini சொன்னது…

ஹாஹா, நல்லா இருக்கு பாலா !

கூடல் பாலா சொன்னது…

@NAAI-NAKKS வவ்...வவ் ...

கூடல் பாலா சொன்னது…

@நிரூபன் நன்றி பாஸ் !

மாய உலகம் சொன்னது…

என்ன ஆனாலும் சோபாவை விட்டு இறங்க மாட்டேன்னு சொல்லுவது போல் இருக்கிறது..ஹி ஹி

மாய உலகம் சொன்னது…

கேமராவுக்கு அழகா போஸ் கொடுக்குதே...ஆஹா

மாய உலகம் சொன்னது…

ஆஹா உண்மையிலயே நாய் குட்டி தான் ஓட்டுதா.. இல்ல பின்னால யாரோ உக்காந்து ஓட்றாங்களா சூப்ப்ர் நண்பா..

மகேந்திரன் சொன்னது…

காணொளிகள் அழகாக இருக்கின்றான் நண்பரே.

Unknown சொன்னது…

நாய் ஒரு மேன்ஸ் சிறந்த நண்பர் உள்ளது. ரஜினி தனது நாய் இறந்த மீண்டதாக எப்படி என்று இங்கே சொடுக்கவும்
http://bit.ly/n9GwsR